Roman script
Singer : S. P. Balasubrahmaniyam Music by : Shiva Male Part Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male Part Chinna azhagu sithirai azhagu Siru nenjai kothiya azhagu Indrenthan thozh saainthadhae Male Part Enthan ullankaiyil aval uyirai vaithaal Orae sollil manasai thaithaal Suttum vizhi paarvaiyil sugam vaithaal Naan kaadhalin kadalil vizhunthu viten Nee karam ondru koduthai ezhunthu viten Male Part Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male Part Anbae un otrai paarvai Adhai thaanae yaasithen Kidaiyaathendral kiliyae En uyir poga yosithen Male Part Naankaandu thookam kettu Indru unnai santhithen Kaatrum kadalum nilavum Ada thee kooda thithithen Male Part Maanika therae unnai malar kondu poosithen Ennai naan killi ithu nijamthaana sothithen Idhu pothumae idhu pothumae Ini en kaalgal vaan pogumae Male Part Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu
Indrenthan kai sernthadhae Male Part Naan konda aasai ellam Naankaandu aasai than Urangum pothum olikum Adi un kolusin osai thaan Male Part Nee veesum paarvai illai Nerupachu nenjam thaan Vazhiyin kodumai pozhiya Adi tamil vaarthai konjam thaan Male Part Indrae thaan pennae Un muzhu paarvai naan kanden Kai thotta neram Male Part En mudhal mocham naan konden Maharaniyae malarvaniyae Ini en aavi un aaviyae Male Part Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male Part Chinna azhagu sithirai azhagu Siru nenjai kothiya azhagu Indrenthan thozh saainthadhae Male Part Enthan ullankaiyil aval uyirai vaithaal Orae sollil manasai thaithaal Suttum vizhi paarvaiyil sugam vaithaal Naan kaadhalin kadalil vizhunthu viten Nee karam ondru koduthai ezhunthu viten Male Part Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Whistling : ……………………………………….
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷிவா ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே ஆண் : எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் ஆண் : நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலவும் அட தீ கூட தித்திதேன் ஆண் : மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான் ஆண் : நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான் ஆண் : இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே ஆண் : எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே விஷ்லிங் : ........................
Song information
Singer: S. P. Balasubrahmaniyam
Music by: Shiva
Release information: From Love Today (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmaniyam
- Film / album: Love Today
- Composer: Shiva