Roman script
Singer : K.S. Chithra Music by : Shiva Female Part Sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu Female Part Vaasapadi oramaai vanthu vanthu paarkum Thedal sugamaanathu anthi veyil kulaithu Seitha marudhaani polae vetkangal vara vaikiraai Female Part Veliyae sirithu naan vilaiyaadinaalum Thaniyae ala vaikiraai intha jeevan innum kooda Yen uyir thaanguthu kaadhal sugamaanathu Female Part Sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu Female Part Lalalalaa lalalalaa lalalalaa lalalalaa Female Part Chinna poovondru paarayai thaangumaa Unnai seramal en vizhi thoongumaa Thanimai uyirai vathaikindrathu Female Part Kannil thee vaithu ponathu nyaayamaa Yennai semithu vai nenjil oramaa Kolusum un per jabikindrathu Female Part Thoondilinai thedum oru meen polae aanen Thuyarangal kooda ada suvaiyaaguthu Intha vaazhkai innum innum romba rusikindrathu Kaadhal sugamaanathu
Female Part Sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu Female Part Lala lalalaalaa lala lalalaalaa Female Part Oru aanukul ithanai kaandhamaa Neeyum aanantha bhairavi raagamaa Idhayam alaimel sarugaanadhae Female Part Oru santhana pournami orathil Vanthu modhiya irumba megamae Dhegam theyum nilavaanadhae Female Part Kaatru malai sernthu Vanthu adithaalum kooda Karsilaiyai polae nenju asaiyaathathu Sundu viralaai thotu iluthaai Yen kudai saainthathu kaadhal sugamaanathu Female Part Mm sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu Female Part Vaasapadi oramaai vanthu vanthu paarkum Thedal sugamaanathu anthi veyil kulaithu Seitha marudhaani polae vetkangal vara vaikiraai Female Part Veliyae sirithu naan vilaiyaadinaalum Thaniyae ala vaikiraai intha jeevan innum kooda Yen uyir thaanguthu kaadhal sugamaanathu Female Part Lalalalalaalalalala lalalalalaalalalala
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சிவா பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் பெண் : வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : லலலலா லலலலா லலலலா லலலலா பெண் : சின்ன பூவொன்று பாறையை தாங்குமா உன்னை சேராமல் என் விழி தூங்குமா தனிமை உயிரை வதைக்கின்றது பெண் : கண்ணில் தீ வைத்து போனது நியாயமா என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது பெண் : தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன் துயரங்கள் கூட அட சுவையாகுது இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது காதல் சுகமானது பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : லல லலலாலா லல லலலாலா பெண் : ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா இதயம் அலை மேல் சருகானதே பெண் : ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே தேகம் தேயும் நிலவானதே பெண் : காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது காதல் சுகமானது பெண் : ம்ம் சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் பெண் : வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது பெண் : .....................................
Song information
Singer: K.S. Chithra
Music by: Shiva
Release information: From Kadhal Sugamanathu (2001) · Lyricist: Snehan, Viveka
Explore this song
- Singer: K.S. Chithra
- Film / album: Kadhal Sugamanathu
- Composer: Shiva