Roman script
Singer : K. J. Yesudas Music by : V. S. Narasimhan Male Part En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Male Part En solai ondru Poo pookkum endru Paalaivanam ondrai thaandi vandhen En solai ondru Poo pookkum endru Paalaivanam ondrai thaandi vandhen Male Part Saabangal theerum santhosha neram Kaadhal varam ondrai vendi vandhen Varaverkavae ingu nee illaiyae Thalai saaikkavae oru thol illaiyae En vedhanai solla vaaiyillaiyae Male Part En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Male Part Kannaana kaadhal Kadhaiyoduthaanaa Mei vaazhkkaiyil Adhu poiyaagumo.. Male Part Mugamoodi vaazhkkai Mugam mattum illai Brunthaavanam enna mul aagumo Kanneerillai vizhi kaaigindradhu Unnai enni manam oigindradhu Udal sumandhu uyir pokindradhu Male Part En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே ஆண் : என் சோலை ஒன்று பூ பூக்கும் என்று பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன் என் சோலை ஒன்று பூ பூக்கும் என்று பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன் ஆண் : சாபங்கள் தீரும் சந்தோஷ நேரம் காதல் வரம் ஒன்றை வேண்டி வந்தேன் வரவேற்கவே இங்கு நீ இல்லையே தலை சாய்க்கவே ஒரு தோள் இல்லையே என் வேதனை சொல்ல வாயில்லையே ஆண் : என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே ஆண் : கண்ணான காதல் கதையோடுதானா மெய் வாழ்க்கையில் அது பொய்யாகுமோ.... ஆண் : முகமூடி வாழ்க்கை முகம் மட்டும் இல்லை பிருந்தாவனம் என்ன முள் ஆகுமோ கண்ணீரில்லை விழி காய்கின்றது உன்னை எண்ணி மனம் ஓய்கின்றது உடல் சுமந்து உயிர் போகின்றது ஆண் : என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே
Song information
Singer: K. J. Yesudas
Music by: V. S. Narasimhan
Release information: From Pudhiavan (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Pudhiavan
- Composer: V. S. Narasimhan