Roman script
Singer : K. J. Yesudas Music by : Deva Male Part Oru pen pura Kanneeril thallaada Ennullam thindaada Enna vaazhkaiyo… Male Part Sumai thaangi Sumaiyaanathae Enthan nimmathi ponathae Manam vaaduthae Male Part Oru pen pura …. Male Part Kattantharaiyil Oru thundai virithen Thookkam kanna sokkumae Adhu antha kaalamae Male Part Meththai virithum Sutha panneer thelithum Kannil thookkam illaiyae Adhu intha kaalamae Male Part En devanae… oh Thookkam kodu Meendum antha ..oh.. Vaazhkai kodu Male Part Paalaivanam Kadanthu vanthen Paadhangalai Aara vidu Male Part Oru pen pura Kanneeril thallaada Ennullam thindaada Enna vaazhkaiyo… Male Part Sumai thaangi Sumaiyaanathae Enthan nimmathi ponathae Manam vaaduthae Male Part Oru pen pura …. Male Part Kozhi midhithu Oru kunju saaguma Andru paadam padithen Adhu pazhaiya pazhamozhi Male Part Kunju midhithu Intha kozhi nonthathae Ithai nenjil niruthu Ithu pudhiya pazhamozhi Male Part Aanpillaiyo saagum varai Pen pillaiyo pogum varai Vizhi irandum kaayum varai Azhuthuvitten aanavarai Male Part Oru pen pura Kanneeril thallaada Ennullam thindaada Enna vaazhkaiyo… Male Part Sumai thaangi Sumaiyaanathae Enthan nimmathi ponathae Manam vaaduthae Male Part Oru pen pura ….
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ண சொக்குமே அது அந்த காலமே ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே ஆண் : என் தேவனே ஓ தூக்கம் கொடு மீண்டும் அந்த ஓ வாழ்க்கை கொடு ஆண் : பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை பெண் பிள்ளையோ போகும் வரை விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா
Song information
Singer: K. J. Yesudas
Music by: Deva
Release information: From Annamalai (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Annamalai
- Composer: Deva