Roman script
Singer : Harini Music by : Deva Female Part { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2) Female Part Ullukul kaadhal kodi valarthaal Chorous : Hey hey Muthukal mutta kandu thudithaal Chorous : Hey hey Muthuku moodiyittu maraithaai Chorous : Hey hey Female Part Inimelum thirai poda vazhi illaiyae Un kaadhal pizhai illaiyae Chandhaa o chandhaa ival sammadham thanthaal Chorous : ………………………. Female Part Aanin inam adhu kilai maathiri Pennin inam adhu ver maathiri Kilai pesinaal adhai oor ketkumae Ver pesinaal adhai yaar ketpadhu Female Part Indru thaanae vetka thirai kizhithen Ennai naanae uthdham seithu jeyithen Vidhai thaandi vantha ilaigal Vidhaikul meendum pogaathu Female Part Sutram meeri vandha kaadhal Suttaal kooda vegadhu Un kanvizhikul kudi irunthaal Kaatrum veyilum thaakaathu Female Part { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2) Chorous : Hey … hehehe … hey Female Part Oru poovilum manam paarkaathaval Un vervaiyil puthu manam paarkiren Female Part Kuyil paadalil manam masiyaadhaval Rayil osaiyil indru isai ketkiren Ellam intha kaadhal seitha maayam Ennai polae vennilavum theyum Female Part Paavai unnai ketka ninaitha Parisu ondru arivaaya Unakul sendra kaatru vendum Enaku mattum tharuvaya En idhayamennum paathirathil Neeyae nirainthu vazhivaayaa Female Part { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2) Female Part Ullukul kaadhal kodi valarthaal Chorous : Hey hey Muthukal mutta kandu thudithaal Chorous : Hey hey Muthuku moodiyittu maraithaai Chorous : Hey hey Inimelum thirai poda vazhi illaiyae Un kaadhal pizhai illaiyae Female Part { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2)
தமிழ்
பாடகி : ஹாினி இசையமைப்பாளா் : தேவா பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள் குழு : ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள் குழு : ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் குழு : ஹே ஹே பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் குழு : ..................................... பெண் : ஆணின் இனம் அது கிளை மாதிாி பெண்ணின் இனம் அது வோ் மாதிாி கிளை பேசினால் அதை ஊா் கேட்குமே வோ் பேசினால் அதை யாா் கேட்பது பெண் : இன்று தானே வெட்க திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன் விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது பெண் : சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) குழு : ..................................... பெண் : ஒரு பூவிலும் மனம் பாா்க்காதவள் உன் வோ்வையில் புது மனம் பாா்க்கிறேன் பெண் : குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன் எல்லாம் இந்த காதல் செய்த மாயம் என்னை போலே வெண்ணிலவும் தேயும் பெண் : பாவை உன்னை கேட்க நினைத்த பாிசு ஒன்று அறிவாயா உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள் குழு : ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள் குழு : ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் குழு : ஹே ஹே பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2)
Song details
Music by: Deva
Release information: From Kannedhirey Thondrinal (1998) · Lyricist: Vairamuthu
- Singer: Harini
- Film / album: Kannedhirey Thondrinal
- Composer: Deva