Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Aaa…aaaaahaaa…

Aaa…aaaaahaaa…

Aaa…aaaaahaaa…

Aaa…aaaaahaaa…

Aaa…aaaa…aaa…aaa…

Aaaa…aaa…aaa…aaaa….

Male Part

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

Male Part

Mudhal ezhuthu

Thai mozhiyil

Thalai ezhuthu

Yaar mozhiyil

En vazhkai vaan veliyil

Oh oh oh….

Male Part

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

Male Part

Pathachuvadu thedi thedi

Kaalgal oindhu ponathae

Nazhum azhuthu theerthathalae

Kangal ezhai annathae

Male Part

Thalai vidhi ennum varthai indru

Kavalaikku marundhanathae

Vedhangalae vazhum varai

Sogangalae kaadhal kadhai

Kargala malargalum ennodu thalladum

Male Part

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

Mudhal ezhuthu

Thai mozhiyil

Thalai ezhuthu

Yaar mozhiyil

En vazhkai vaan veliyil

Oh oh oh….

Male Part

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

Male Part

Neeyum naanum serndha podhu

Kodai kooda maargazhi

Pirindha pinbu poovum ennai

Suduvadhena kaadhali

Male Part

Thudup izhandhadhum kaadhal oddam

Dhisai marandhadhu paingili

Pogum vazhi nooranadhae

Kanneerinaal seranadhae

Illadha uruvukku naan seiyum abhishegam

Male Part

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

Mudhal ezhuthu

Thai mozhiyil

Thalai ezhuthu

Yaar mozhiyil

En vazhkai vaan veliyil

Oh oh oh….

Male Part

Vellai pura ondru

Ponadhu kaiyil varamalae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

ஆண் : வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

ஆண் : முதல் எழுத்து தாய் மொழியில்

தலைஎழுத்து யார் மொழியில்

என் வாழ்க்கை வான் வெளியில்

ஓ ஓ ஓ................

ஆண் : வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

ஆண் : பாதச்சுவடு தேடி தேடி

கால்கள் ஓய்ந்து போனதே

நாளும் அழுது தீர்த்ததாலே

கண்கள் ஏழை ஆனதே

ஆண் : தலைவிதி எனும் வார்த்தை இன்று

கவலைக்கு மருந்தானதே

வேதங்களே வாழும் வரை

சோகங்களே காதல் கதை

கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்

ஆண் : வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

முதல் எழுத்து தாய் மொழியில்

தலைஎழுத்து யார் மொழியில்

என் வாழ்க்கை வான் வெளியில்

ஓ ஓ ஓ................

ஆண் : வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

ஆண் : நீயும் நானும் சேர்ந்தபோது

கோடை கூட மார்கழி

பிரிந்த பின்பு பூவும் என்னை

சுடுவதென்ன காதலி

ஆண் : துடுப்பிழந்ததும் காதல் ஓடம்

திசை மறந்தது பைங்கிளி

போகும் வழி நூறானதே

கண்ணீரினால் சேறானதே

இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்

ஆண் : வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

முதல் எழுத்து தாய் மொழியில்

தலைஎழுத்து யார் மொழியில்

என் வாழ்க்கை வான் வெளியில்

ஓ ஓ ஓ..........................

ஆண் : வெள்ளைப் புறா ஒன்று

போனது கையில் வராமலே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Pudhu Kavithai (1982) · Lyricist: Vairamuthu

Explore this song