Roman script
Singers : Bhavatharani and Karthik Music by : Ilayaraja Male Part Oliyilae therivadhu dhevadhaiya Oliyilae therivadhu dhevadhaiya Uyirilae kalandhadhu nee illaya Idhu nesama nesam illaya Nenavukku theriyalaya Kanavilae nadakkutha kangalum Kangiratha kangiratha Male Part Oliyilae therivadhu dhevadhaiya Dhevadhaiya dhevadhaiya……. Female Part Chinna manasukku velangavillyae Nadapathu ennenna Enna enniyum puriyavillayae Nadanthadhu ennenna Male Part Kovil maniya yaaru adikkira Thoonga velakka yaaru ethura Oru pothum anaiyama nindru oliranum Female Part Oliyilae therivadhu nee ilaiyaa.. Nee ilaiya ..nee ilaiyaaaa…. Male Part Putham pudhiyathor ponnu silaionnu Kulikkudhu manjalilae Poova pola orr chinna meniyum Kalandhadhu poovukkullae Female Part Ariya vayasu kelvi ezhuppudhu Nadantha theriyum ezhuthi vachadhu Ezhuthiyathai padichalum edhuvum puriyala Female Part Oliyilae therivadhu nee ilaiyaa.. Uyirilae kalandhadhu nee illaya Idhu nesama nesam illaya Nenavukku theriyalaya Kanavilae nadakkutha kangalum Kangiratha kangirathaaa…. Male Part Oliyilae therivadhu dhevadhaiya Dhevadhaiya dhevadhaiya…….
தமிழ்
பாடகி : பவதாரணி பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா தூங்கா விளக்க யாரு ஏத்துறா ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும் பெண் : ஒளியிலே தொிவது நீ இல்லையா நீ இல்லையா நீ இல்லையா ஆண் : புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தொியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல பெண் : ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா
Song information
Singers: Bhavatharani and Karthik
Music by: Ilayaraja
Release information: From Azhagi (2002) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Bhavatharani and Karthik
- Film / album: Azhagi
- Composer: Ilayaraja