Roman script

Singer : Gangai Amaran

Music by : Gangai Amaran

Male Part

Ae….villaa valaiyiraendi

Vedhanaiyil noguraendi….ae….

Kallaai iruppathenna thangamae thanam

Antha kaaman vadhaippathenna thangamae thangam

Male Part

Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi

Pudhu kannaadi pettiyae singaariyae

Kadai kannaala vettura oiyaariyae….

Male Part

Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi….ae….

Male Part

Ae…ae….enga aththaikku peru pachchala

Intha kuttikku peru vaikkala

Ae…..unga machchinan podum veththala

Antha veththala yaendi paththala

Male Part

Aasaiyil nerungu mala oraththil odhungu

Vegura manasu kulira veesuthadi elasu

Yaei….jivvinnu paththikkumadi

Sevantha thaampoolam thiththikkumadi

Male Part

Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi….ae….

Female Part

Yaehae yaehae yaehae….aa….aa….aa…a….

Male Part

Hae….iva chiththira maasa chandhiran

Ivan pakkaththu veettu indhiran

Hae….ilam nenjilae aasa thulluthu

Adha kannula lesa solluthu

Male Part

Yaeruthu mayakkam adha meeruthu thayakkam

Thaagamo thavikkum antha moggaththa thanikkum

Ae….machchaana katkkadiyo

Usuru pogaama ottikkadiyo….

Male Part

Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi

Pudhu kannaadi pettiyae singaariyae

Kadai kannaala vettura oiyaariyae….

Male Part

Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi….hoi….

தமிழ்

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஏ வில்லா வளையிறேன்டி

வேதனையில் நோகுறேன்டி.....ஏ......

கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம்

அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய் துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி

புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே

கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே.....

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய் துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஏ......

ஆண் : ஏ.....ஏ......எங்க அத்தைக்கு பேரு பச்சல

இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல

ஏ.......உங்க மச்சினன் போடும் வெத்தல

அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆண் : ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு

வேகுற மனசு குளிர வீசுடி எளசு

ஏய்.......ஜிவ்வுன்னு பத்திக்குமடி

செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய் துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஏ......

பெண் : ஏஹே ஏஹே ஏஹே ஆ.....ஆ.....ஆ.....அ....

ஆண் : ஹே.....இவ சித்திர மாச சந்திரன்

இவன் பக்கத்து வீட்டு இந்திரன்

ஹே.......இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது

அத கண்ணுல லேசா சொல்லுது

ஆண் : ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம்

தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும்

ஏ.......மச்சான கட்டிக்கடியோ

உசுரு போகாம ஒட்டிக்கடியோ.......

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய் துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஏ......

புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே

கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே.....

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்

அது காதல் அச்சாரம்தான்

ஹேய் துள்ளாம துள்ளுதடி

என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஹோய்......

Song information

Singer: Gangai Amaran

Music by: Gangai Amaran

Release information: From Aagaya Thamaraigal (1985) · Lyricist: Muthulingam

Explore this song