Roman script
Singer : S.P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Gangai Amaran Male Part Ahaaaaa…aaaa….aaaaaa.. Thatharinaa ..naaa….aaaaaaaaaaaa… Male Part Devi..sri devi…. {Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodamma} (2) Male Part Kaiyil maniyai dhinamum pidithae Aattum bhakthan amma Soodam yethi melum keezhum Kaattum pithan amma Male Part Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodamma Female Part Maalai mariyaadhai maniyosai edharku Devi avadhaaram naan dhaana unakku Poli poosaariyae..aeee Male Part Patta podaatha poosari naan Panna koodaadho poojaigal thaan Amman un meni aani pon meni Anban thoda vendumae Female Part Haan… Edatha koduthaa madatha pudipae Enakka theriyaathu..Male : Hey hey hey Varatha kodutha sivanae thavichan Enakka puriyaathu..Male : Ahaaaa.. Male Part Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodamma..haan… Female Part Paavam paridhaapam Bhaktha un bhakthi Anda mudiyaathu aangara shakthi Aasai aagaathaiyaaa.. Male Part Kannil nadamaadum sivagaamiyae Anbin uruvaana abhiraamiyae Kaanchi kaamatchi madhura meenatchi Enakku nee thaan amma Female Part Haan..haan Sekku maadu suthi varalaam Oor poi seraathu Male : Thatharina thana thana Female : Intha mogam oru thalai raagam Mayakkam theeraadhu Male : Aahaaaa…aaaa Male Part Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodammaaaa…..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆஹா ஆஆ ஆஆஆ ததரினா னா ஆஆஆஆஆ ஆண் : தேவி ஸ்ரீதேவி { தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா } (2) ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு தேவி அவதாரம் நான்தானா உனக்கு போலி பூசாரியே...... ஆண் : பட்ட போடாத பூசாரி நான் பண்ணக் கூடாதோ பூஜைகள்தான் அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி அன்பன் தொட வேண்டுமே பெண் : ஹான் இடத்த குடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது ஆண் : ஹே ஹே ஹே வரத்த கொடுத்த சிவனே தவிச்சான் எனக்கா புரியாது ஆண் : ஆஹா ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி அண்ட முடியாது ஆங்கார சக்தி ஆசை ஆகாதைய்யா ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே அன்பின் உருவான அபிராமியே காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி எனக்கு நீதானம்மா பெண் : ஹான் ஹான் செக்குமாடு சுத்திவரலாம் ஊர்போய் சேராது ஆண் : ததரினா தன தன பெண் : இந்த மோகம் ஒருதலைராகம் மயக்கம் தீராது ஆண் : ஆஹா ஆஆ ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
Song details
Music by: Gangai Amaran
Release information: From Vazhvey Maayam (1982) · Lyricist: Vaali
- Singer: S.P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Vazhvey Maayam
- Composer: Gangai Amaran