Roman script
Singer : S.P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Chorus
Hmmmm..mmmm
Ahaaa..haaa… haaahaaa..
Male Part
Neela vaana odaiyil neendhugindra vennilaa
Neela vaana odaiyil neendhugindra vennilaa
Naan varaindha paadalgal neelam pootha kannilaa
Varaamal vandha en dhevi
Male Part
Neela vaana odaiyil neendhugindra vennilaa
Male Part
Kaalidhaasan paadinaan meghadhoodhamae
Dhevidhaasan paaduvaan kaadhal geedhamae
Male Part
{Idhazhgalil thaenthuli
Yendhidum paingili} (2)
Nee illaiyael naan illaiyae
Oodal yen koodum neram
Male Part
Neela vaanaaaa.. odaiyil neendhugindra vennilaa
Naan varaindha paadalgal neelam pootha kannilaa
Varaamal vandha en dhevi
Male Part
Naanum neeyum naalaidhaan
Maalai soodalaammm…
Vaanam boomi yaavumae
Vaazhthu paadalaamm…
Male Part
{Vizhiyil yen kobamoo
Viragamoo thaabamo} (2)
Sridheviyae en aaviyae
Enghae nee.. anghae naandhaan
Male Part
Neela vaanaa..Female : Stop itt..தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஹா ஹா ஹா
ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
ஆண் : காளிதாசன் பாடினான்
மேகதூதமே தேவிதாசன்
பாடுவான் காதல் கீதமே
ஆண் : { இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி } (2)
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்
ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா நான்
வரைந்த பாடல்கள் நீலம் பூத்த
கண்ணிலா வராமல் வந்த என்
தேவி
ஆண் : நானும் நீயும்
நாளைதான் மாலை
சூடலாம் வானம் பூமி
யாவுமே வாழ்த்துப் பாடலாம்
ஆண் : { விழியில் ஏன்
கோபமோ விரகமோ
தாபமோ } (2)
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்
ஆண் : நீல வான
பெண் : ஸ்டாப் இட்Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Vazhvey Maayam (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Vazhvey Maayam
- Composer: Gangai Amaran