Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : Vidhyasagar

Male Part

Kannal pesum pennae enai mannippaya

Kavithai tamilil ketten enai mannippaya

Salavai seitha nilavae enai mannippaya

Siru thavarai thavari seithen enai mannippaya

Enathu korikkai nee keladi keladi

Unathu kobangalum yenadi

Unathu sillendra kannil paradi paradi

Enathu sabangalai theradi

Male Part

Kannal pesum pennae enai mannippaya

Oru kavithai tamilil ketten enai mannippaya

Male Part

Nila pesuvathu illai

Athu oru kurai illaye ahh

Kurai azhagendru kondal

Vazhkkaiyil enghum pizhai illayae

Pennae arinthu konden

Iyalbae azhagu endren

Poovai varainthu athilae

Meesai varaiya matten

Male Part

Mounam pesum pothu

Satham ketkamatten

Moondram piraiyin ullae

Nilavai thedamaten

Vazhvo thuvarkkuthadi

Vayaso kasakkuthadi

Seikayilae enai mannithu sabam theeradi

Male Part

{Oh i am sorry i am sorry i am sorry

Oh hoo i am sorry i am sorry i am sorry} (2)

Male Part

Kannal pesum pennae enai mannippaya

Oru kavithai tamilil ketten enai mannippaya

Male Part

Enghae, kurunagai enghae

Kurumbugal enghae kooradi oh

Kannil kadal konda kannil

Puyal chinnam yetho theriyuthadi

Chella konjal vendam

Chinna sinugal pothum

Parthu pazhaga vendam

Pathi sirrippu pothum

Male Part

Kaara paarvai vendam

Orapparvai pothum

Vaasal thirakka vendam

Jannal mattum pothum

Vazhkkai kadakkuthadi

Naatkkal naraikkuthadi

Iru kannal en vazhvai nee eram seyyadi

Male Part

{Oh i am sorry i am sorry i am sorry

Oh hoo i am sorry i am sorry i am sorry} (2)

Male Part

Kannal pesum pennae enai mannippaya

Oru kavithai tamilil ketten enai mannippaya

Salavai seitha nilavae enai mannippaya

Siru thavarai thavari seithen enai mannippaya

Enathu korikkai nee keladi keladi

Unathu kobangalum yenadi

Unathu sillendra kannil paradi paradi

Enathu sabangalai theradi

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கண்ணால் பேசும்

பெண்ணே எனை மன்னிப்பாயா

கவிதைத் தமிழில் கேட்டேன்

எனை மன்னிப்பாயா சலவை

செய்த நிலவே எனை மன்னிப்பாயா

சிறு தவறை தவறி செய்தேன் எனை

மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ

கேளடி கேளடி உனது கோபங்களும்

ஏனடி உனது சில்லென்ற கண்ணில்

பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி

ஆண் : கண்ணால் பேசும்

பெண்ணே எனை மன்னிப்பாயா

ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன்

எனை மன்னிப்பாயா

ஆண் : நிலா பேசுவது

இல்லை அது ஒரு குறை

இல்லையே ஆ குறை

அழகென்று கொண்டால்

வாழ்க்கையில் எங்கும்

பிழையில்லையே பெண்ணே

அறிந்துகொண்டேன் இயல்பே

அழகு என்றேன் பூவை வரைந்து

அதிலே மீசை வரையமாட்டேன்

ஆண் : மௌனம் பேசும்

போது சத்தம் கேட்க

மாட்டேன் மூன்றாம்

பிறையின் உள்ளே

நிலவைத் தேடமாட்டேன்

வாழ்வோ துவர்க்குதடி

வயசோ கசக்குதடி

சைகையிலே எனை

மன்னித்து சாபம் தீரடி

ஆண் : { ஓ ஐ எம் சாரி

ஐ எம் சாரி ஐ எம் சாரி

ஓ ஹோ ஐ எம் சாரி

ஐ எம் சாரி ஐ எம் சாரி } (2)

ஆண் : கண்ணால் பேசும்

பெண்ணே எனை மன்னிப்பாயா

ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன்

எனை மன்னிப்பாயா

ஆண் : எங்கே குறுநகை

எங்கே குறும்புகள் எங்கே

கூறடி ஓ கண்ணில் கடல்

கொண்ட கண்ணில் புயல்

சின்னம் ஏதோ தெரியுதடி

செல்லக் கொஞ்சல் வேண்டாம்

சின்னச் சிணுங்கல் போதும்

பார்த்துப் பழக வேண்டாம்

பாதிச் சிரிப்பு போதும்

ஆண் : காரப்பார்வை

வேண்டாம் ஓரப்பார்வை

போதும் வாசல் திறக்க

வேண்டாம் ஜன்னல்

மட்டும் போதும் வாழ்க்கை

கடக்குதடி நாட்கள் நரைக்குதடி

இரு கண்ணால் என் வாழ்வை

நீ ஈரம் செய்யடி

ஆண் : { ஓ ஐ எம் சாரி

ஐ எம் சாரி ஐ எம் சாரி

ஓ ஹோ ஐ எம் சாரி

ஐ எம் சாரி ஐ எம் சாரி } (2)

ஆண் : கண்ணால் பேசும்

பெண்ணே எனை மன்னிப்பாயா

கவிதைத் தமிழில் கேட்டேன்

எனை மன்னிப்பாயா சலவை

செய்த நிலவே எனை மன்னிப்பாயா

சிறு தவறை தவறி செய்தேன் எனை

மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ

கேளடி கேளடி உனது கோபங்களும்

ஏனடி உனது சில்லென்ற கண்ணில்

பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: Vidhyasagar

Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu

Explore this song