Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Kalyani Menon Music by : Gangai Amaran Female Part Ye raajavae hmm mmm Un raajathi hmm mmm Ye raajavae un raajathi Methayitta thathai allavo Female Part Chinna vizhi jaadai Minna minna Sonnathoru seidhi enna enna Muthu navarathinangal Punnagayil jolikkum Female Part Ye raajavae un raajathi Methayitta thathai allavo Female Part Paadum kuyila Panjavarna kiliya Jodi serthaal enna Aadum rathathai Achadicha padatha Kooda sertha enna Whistling : ………………………….. Male Part Hei raadha ….. Vaa nee thaan Hei raadha vaa nee thaan Poovai neeyum poo pol sirikka Maalayila vantha mayakkam Kaalai varai ingu irukkum Ha ha Female Part Ye raajavae Male : En radhavae Female : Naan vanthenae Male : Thaa senthaenae Female : Konji vara Panjam ennavo…oo….oo Male Part Chinna vizhi jaada Minna minna Female : Ha ha Sonnathoru seidhi enna enna Male : Hei hei hei Muthu navarathinangal Punnagayil jolikkum Female Part Ye raajavae Male : Ye radhavae Female : Konji vara Panjam ennavo…oo… Male Part Neeyum irukka Innoruthi edhukku Unnai pol aaguma…aa… Aasai irukka Andharangam irukka Yaaru kandaaramma Female Part Vaa konju Hei naan pinju Vaa konju naan pinju Kodai kaalam maalai neram Maeni idhu rumba kodhikum Nee anaicha konjam inikkum Male Part Aaa…haaa…aaa… Ye raadhavae Female : En raajavae Male : Naan vanthenae Female : Thaa senthaenae Male : Methai itta thathai allavo Female Part Chinna vizhi jaada Minna minna Male : Thara ra ra Sonnathoru seidhi enna enna Female : Ho ho Muthu navarathinangal Punnagayil jolikkum Male Part Ye radhavae Female : Un raajathi Male : Methai itta thathai allavo haan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம் உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம் ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன சொன்னதொரு செய்தி என்ன என்ன முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : பாடும் குயில பஞ்சவர்ண கிளிய ஜோடி சேர்த்தால் என்ன ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்த கூட சேர்த்தா என்ன விசில் : ..................... ஆண் : ஹேய் ராதா............ வா நீ தான் ஹேய் ராதா வா நீ தான் பூவை நீயும் பூ போல் சிரிக்க மாலையில வந்த மயக்கம் காலை வரை இங்கு இருக்கும் ஹா ஹா பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : நான் வந்தேனே ஆண் : தா செந்தேனே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ....ஓ...ஓ ஆண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன பெண் : ஹா ஹா சொன்னதொரு செய்தி என்ன என்ன ஆண் : ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ....ஓ... ஆண் : நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு உன்னை போல் ஆகுமா...ஆ... ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க யாரு கண்டாரம்மா பெண் : வா கொஞ்சு ஹேய் நான் பிஞ்சு வா கொஞ்சு நான் பிஞ்சு கோடை காலம் மாலை நேரம் மேனி இது ரொம்ப கொதிக்கும் நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும் ஆண் : ஆஅ...ஹா...ஆஅ.... ஏ ராதாவே பெண் : என் ராஜாவே ஆண் : நான் வந்தேனே பெண் : தா செந்தேனே ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன ஆண் : தர ர ர சொன்னதொரு செய்தி என்ன என்ன பெண் : ஹோ ஹோ முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் ஆண் : ஏ ராதாவே பெண் : உன் ராஜாத்தி ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ ஹான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Kalyani Menon
Music by: Gangai Amaran
Release information: From Vazhvey Maayam (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Kalyani Menon
- Film / album: Vazhvey Maayam
- Composer: Gangai Amaran