Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female Part Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum Idhuthaan mudhal raththiri Male : Malar manjam thedum neram Mayangum manam paadum pudhiya raagam Male Part Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum Idhuthaan mudhal raththiri Female Part Moodi vaiththa aadai medaiyil Kaana vantha kadhal kaaviyam Mudiyum varai aahaa anantham Mudhal iravil inbam aayiram Male Part Pasikku virunthu arugae En paruva silaiyae azhagae Thodarugindra pasi idhu pudhu rushi idhu Dhinam rasippathu Padarugindra kodiyithu ilam madiyithu Naan thedum poontherithu Male Part Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum Idhuthaan mudhal raththiri Male Part Nanaintha udalthannil nadukkamo Naaduvathu enthan nerukkamo Anaiththavudan inbam pirakkumo Koduththa sugam nenjam marakkumo Female Part Ilamai vayathu ninaivu Un iniya sugamthaan uravu Male : Paruva silai meniyo ezhil raaniyo Enthan deviyo Female : Pazhaga vantha devano illai kaamano Ennai anaiththa maharajano Male : Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum Idhuthaan mudhal raththiri Female : Malar manjam thedum neram Mayangum manam paadum pudhiya raagam Male Part Yaedho pudhuvitha sugam ennai azhaiththidum Idhuthaan mudhal raththiri
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும் இதுதான் முதல் ராத்திரி ஆண் : மலர் மஞ்சம் தேடும் நேரம் மயங்கும் மனம் பாடும் புதிய ராகம் ஆண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும் இதுதான் முதல் ராத்திரி பெண் : மூடி வைத்த ஆடை மேடையில் காண வந்த காதல் காவியம் முடியும் வரை ஆஹா ஆனந்தம் முதல் இரவில் இன்பம் ஆயிரம் ஆண் : பசிக்கு விருந்து அருகே என் பருவ சிலையே அழகே தொடருகின்ற பசி இது புது ருசி இது தினம் ரசிப்பது படருகின்ற கொடியிது இளம் மடியிது நான் தேடும் பூந்தேரிது..... பெண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும் இதுதான் முதல் ராத்திரி ஆண் : நனைந்த உடல்தன்னில் நடுக்கமோ நாடுவது எந்தன் நெருக்கமோ அணைத்தவுடன் இன்பம் பிறக்குமோ கொடுத்த சுகம் நெஞ்சம் மறக்குமோ பெண் : இளமை வயது நினைவு உன் இனிய சுகம்தான் உறவு ஆண் : பருவ சிலை மேனியோ எழில் ராணியோ எந்தன் தேவியோ பெண் : பழக வந்த தேவனோ இல்லை காமனோ என்னை அணைத்த மகராஜனோ... ஆண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும் இதுதான் முதல் ராத்திரி பெண் : மலர் மஞ்சம் தேடும் நேரம் மயங்கும் மனம் பாடும் புதிய ராகம் பெண் : ஏதோ புதுவித சுகம் என்னை அழைத்திடும் இதுதான் முதல் ராத்திரி
Song information
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Paruvathin Vasalile (1980) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Paruvathin Vasalile
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran