Roman script
Singers : Malaysia Vasudevan and Swarnalatha Music by : Sankar Ganesh Chorus Hoo ooo oo hoo Hoo oo hoo ooo …………………………….. Male Part Yedho mayakkam Ennamo nerukkam Yedho mayakkam Ennamo nerukkam Male Part Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Female Part Yedho mayakkam Ennamo nerukkam Yedho mayakkam Aahaa Ennamo nerukkam Female Part Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Haan ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Chorus Haa…aaa…haaa…aa… Haa…aaa…haaa…aaaa…. Male Part {Pacha mala kaathu veesudhu Pathinikku lesaa koosudhu Mulla mottu soodaachu Muthamittu naal aachu} (2) Chorus Ye vaa vaa vaa Ye vaa vaa vaa Female Part Adi padikkira vayasukkum Thudikkira vayasukkum Idai veli kidayaathu Idhu oru thagaraaru Male Part Aa yedho mayakkam Ennamo nerukkam Female : Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Male : Ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Chorus Haa…aaa…haaa…aa… Haa…aaa…haaa…aaaa…. Female Part {Thirumanamaagum munnamae Male : Hey Female : Thaen nilavu vantha annamae Male : Haan Female : Muthaada koodathu Mundhaana thaangaadhu} (2) Chorus Ye vaa vaa vaa Ye vaa vaa vaa Male Part Adi iravaiyum uravaiyum Thiraiyittu maraipathu Idhu varai kedaiyaadhu Ini adhu mudiyaathu Female Part Yedho mayakkam Ennamo nerukkam Male : Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Female : Ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Male Part Zoopaa zuppuraa Zara zuppu rappu rappuraa Female : Zoopaa zuppuraa Zara zuppu rappu rappuraa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ஹோ ஓஒ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ லல்லி லல்லி லல்லா லல்லி லைல லைலா லல்லாலே தாலே லல்லாலே..... ஆண் : ஏதோ மயக்கம் என்னமோ நெருக்கம் ஏதோ மயக்கம் ஆ என்னமோ நெருக்கம் ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது... ஆண் : ஏதோ மயக்கம் என்னமோ நெருக்கம் ஏதோ மயக்கம் ஆஹா என்னமோ நெருக்கம் ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது... குழு : ஹா......ஆஅ.....ஹா......ஆ..... ஹா......ஆஅ.....ஹா......ஆ..... ஆண் : பச்சமலை காத்து வீசுது பத்தினிக்கு லேசா கூசுது முல்ல மொட்டு சூடாச்சு முத்தமிட்டு நாளாச்சு ஆண் : ஏ பச்சமலை காத்து வீசுது பத்தினிக்கு லேசா கூசுது முல்ல மொட்டு சூடாச்சு முத்தமிட்டு நாளாச்சு குழு : ஏ வா வா வா...... ஏ வா வா வா...... பெண் : அடி படிக்கிற வயசுக்கும் துடிக்கிற வயசுக்கும் இடைவெளி கிடையாது இது ஒரு தகராறு ஆண் : ஏதோ மயக்கம் அ என்னமோ நெருக்கம்... பெண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது ஆண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது... குழு : ஹா......ஆஅ.....ஹா......ஆ..... ஹா......ஆஅ.....ஹா......ஆ..... பெண் : {திருமணமாகும் முன்னமே ஆண் : ஹேய் பெண் : தேன் நிலவு வந்த அன்னமே ஆண் : ஹான் பெண் : முத்தாட கூடாது முந்தானை தாங்காது} (2) குழு : ஏ வா வா வா...... ஏ வா வா வா...... ஆண் : அடி இரவையும் உறவையும் திரையிட்டு மறைப்பது இதுவரை கிடையாது இனி அது முடியாது பெண் : ஏதோ மயக்கம் அட என்னமோ நெருக்கம்... ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது பெண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது... ஆண் : ஜூப்பா ஜுப்புரா ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா பெண் : ஜூப்பா ஜுப்புரா ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா
Song details
Singers: Malaysia Vasudevan and Swarnalatha
Music by: Sankar Ganesh
Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu
- Singer: Malaysia Vasudevan and Swarnalatha
- Film / album: Idhaya Thamarai
- Composer: Sankar Ganesh