Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male Part { Pattu vanna rosaavaam Paartha kannu moodaadhaam Paasam ennum neer iraichen Aasaiyila naan valarthen } (2) Male Part Alli vacha velaiyilae Mul irundhu pattudhamma Pattaalum kuthamilla Paavam andha poovukilla Male Part { Pattu vanna rosaavaam Paartha kannu moodaadhaam } (2) Male Part { Kaathu pataalae karaiyaadho karpooram Karaiyudhu em manasu unnaala } (2) Adi sathiyamaa aaaaaa Adi sathiyamaa naan irupathu unnaalae Male Part { Uyir ponaalum unnaasai pogaadhu } (2) { Manam kallaalae aanadhilla kannamma } (2) Male Part Pattu vanna rosaavaam Paartha kannu moodaadhaam Paasam ennum neer iraichen Aasaiyila naan valarthen Male Part Alli vacha velaiyilae Mul irundhu pattudhamma Pattaalum kuthamilla Paavam andha poovukilla Male Part { Pattu vanna rosaavaam Paartha kannu moodaadhaam } (2) Male Part { Odum thanneerum nee thotta panneeru Unakenna raasaathi kanneeru } (2) Unnai kaathirupen … nnnn Unnai kaathirupen kannukoru kannaaga Male Part { Nalla naal onnu ellarkum undaagum } (2) { Indha nambikadhaan nammai yellam kaakonum } (2) Male Part Pattu vanna rosaavaam Paartha kannu moodaadhaam Paasam ennum neer iraichen Aasaiyila naan valarthen Male Part Alli vacha velaiyilae Mul irundhu pattudhamma Pattaalum kuthamilla Paavam andha poovukilla Male Part { Pattu vanna rosaavaam Paartha kannu moodaadhaam } (2) Male Part { Pattu vanna rosaavaam } (2)
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : { பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் பாசம் என்னும் நீர் இறைச்சேன் ஆசையில நான் வளர்த்தேன் } (2) ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள ஆண் : { பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் } (2) ஆண் : { காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம் கரையுது எம் மனசு உன்னால } (2) அடி சத்தியமா ஆஆஆ அடி சத்தியமா நான் இருப்பது உன்னாலே ஆண் : { உயிர் போனாலும் உன்னாசை போகாது } (2) { மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா } (2) ஆண் : பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் பாசம் என்னும் நீர் இறைச்சேன் ஆசையில நான் வளர்த்தேன் ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள ஆண் : { பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் } (2) ஆண் : { ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு } (2) உன்னை காத்திருப்பேன்...... உன்னை காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக ஆண் : { நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும் } (2) { இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும் } (2) ஆண் : பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் பாசம் என்னும் நீர் இறைச்சேன் ஆசையில நான் வளர்த்தேன் ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள ஆண் : { பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் } (2) ஆண் : { பட்டு வண்ண ரோசாவாம் } (2)
Song details
Music by: Sankar Ganesh
Release information: From Kanni Paruvathile (1979)
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Kanni Paruvathile
- Composer: Sankar Ganesh