Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Male Part Theruvengum oli vizhaa Dheepangalin thiru vizhaa Ennodu aanandham paada… Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Male Part Aagaayamae Endhan kaiyil oonjal aaduthoo Poo megamae Endhan kannam thottu poguthoo Male Part Sugam pogum Un kangal pothum Chinna paadham nadanthathaal Valiyum theernthathu Vazhiyum therinthathu oh.. Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Theruvengum oli vizhaa Dheepangalin thiru vizhaa Ennodu aanandham paada… Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Male Part En vaanilae Oru deva minnal vanthathu En nenjinai Adhu killi vittu sendrathu Male Part Paavai poovai Kaalangal kaakkum Andha kaadhal ranangalai Maraithu mooduven Sirithu vaazhthuven oh… Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Theruvengum oli vizhaa Dheepangalin thiru vizhaa Ennodu aanandham paada Male Part Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே ஆண் : தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட.. ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே ஆண் : ஆகாயமே ... எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ பூ மேகமே .... எந்தன் கன்னம் தொட்டு போகுதோ ஆண் : சுகம் போகும் உன் கண்கள் போதும் சின்ன பாதம் நடந்ததால்.. வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஓ ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட.. ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே ஆண் : என் வானிலே.... ஒரு தேவ மின்னல் வந்தது என் நெஞ்சினை...... அது கிள்ளி விட்டு சென்றது ஆண் : பாவை பூவை காலங்கள் காக்கும் அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன் சிரித்து வாழ்த்துவேன் ஓ ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட.. ஆண் : வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Pudhu Kavithai (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Pudhu Kavithai
- Composer: Ilayaraja