Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Oru kaadhal devathai

Boomiyil vandhaal

Oru kaadhal kaviyam

Kaiyodu thandhaal

Kallurum kaalai velaiyil

Female Part

Oru kaadhal devathai

Boomiyil vandhaal

Oru kaadhal kaviyam

Kaiyodu thandhaal

Kallurum kaalai velaiyil

Male Part

Oru kaadhal devathai

Boomiyil vandhaal

Male Part

Pookkalin karuvaraiyil

Pirandhaval neeya

Poovukkoru poojai seiyya

Pirandhavan naan illaiya

Female Part

Idhayathin thamaraiyil

Iruppavan neeya

Thamaraikul veedukatti

Thandhaval naan illaiya

Male Part

Ododi vandhadhaal

Ulmoochu vaangudhu

Female : Un moochil allavaa

En moochum ulladhu

Male : Ondranadhu

Female Part

Oru kaadhal devathai

Boomiyil vandhaal

Male : Oru kaadhal kaviyam

Kaiyodu thandhaal

Female : Kallurum kaalai velaiyil

Male Part

Oru kaadhal devathai

Boomiyil vandhaal

Female Part

Yaarukku yaar uravu

Yaar arivaro

En peyaril un peyarai

Eyarkaiyum ezhuthiyadho

Male Part

Pon magal moochu vittal

Poo malaraadho

Poo magalin vaaimozhiyae

Poojaikku vedhangalo

Female Part

Kalluri vaazhkaiyil

Kaadhal yen vandhadhu

Male : Agayam engilum

Eeram yaar thandhadhu

Female : Iyalbanadhu (oru…)

Male Part

Oru kaadhal devathai

Boomiyil vandhaal

Female : Oru kaadhal kaviyam

Kaiyodu thandhaal

Male : Kallurum kaalai velaiyil

Female Part

Lala lala laala laa…

Laaa lala laaa laaa….

Lala lala laala laa…

Laaa lala laaa laaa….

Whistling : ………………………

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால் ஒரு காதல்

காவியம் கையோடு தந்தாள்

கல்லுரும் காலை வேளையில்

பெண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால் ஒரு காதல்

காவியம் கையோடு தந்தாள்

கல்லுரும் காலை வேளையில்

ஆண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

ஆண் : பூக்களின் கருவறையில்

பிறந்தவள் நீயா பூவுக்கொரு

பூஜை செய்ய பிறந்தவன்

நான் இல்லையா

பெண் : இதயத்தின்

தாமரையில் இருப்பவன்

நீயா தாமரைக்குள் வீடுகட்டி

தந்தவள் நான் இல்லையா

ஆண் : ஓடோடி வந்ததால்

உள்மூச்சு வாங்குது

பெண் : உன் மூச்சில்

அல்லவா என் மூச்சும்

உள்ளது

ஆண் : ஒன்றானது

பெண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

ஆண் : ஒரு காதல் காவியம்

கையோடு தந்தாள்

பெண் : கல்லுரும் காலை

வேளையில்

ஆண் : ஒரு காதல்

தேவதை பூமியில்

வந்தால்

பெண் : யாருக்கு யார்

உறவு யார் அறிவாரோ

என் பெயரில் உன் பெயரை

இயற்கையும் எழுதியதோ

ஆண் : பொன் மகள்

மூச்சு விட்டால் பூ

மலராதோ பூ மகளின்

வாய் மொழியே பூஜைக்கு

வேதங்களோ

பெண் : கல்லூரி வாழ்க்கையில்

காதல் ஏன் வந்தது

ஆண் : ஆகாயம் எங்கிலும்

ஈரம் யார் தந்தது

பெண் : இயல்பானது ஒரு

ஆண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

பெண் : ஒரு காதல் காவியம்

கையோடு தந்தாள்

ஆண் : கல்லுரும் காலை

வேளையில்

பெண் : லல லல லால

லா லா லல லா லா லல

லல லால லா லா லல

லா லா

விஷ்லிங் : ............................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu

Explore this song