Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram Anbukolla yaarum illa Endha nenjum eeram illa Samsaaram Male Part Bandham illa paasam illa Sondham inghu sondham illa Samsaaram Neram vandhu nerungi thottaa Shock adikira minsaaram Male Part Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram Male Part Appan enna aathaa enna Oppukku thaanadi Paarangkalla pethuputtaa Paasam yedhadi Male Part Petha pulla thandha panam Uppukku aaghumaa Thaaipaalukku kanakku pottaa Thaali minjumaa Male Part Vaayakatti valatha pulla Mallukatti nikkudhadi Vaangi thandha kaasukellaam Vatti katta solludhadi Male Part Kodu onnu kizhikka vechi Kummi adikudhu ammaadi… Male Part Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram Anbukolla yaarum illa Endha nenjum eeram illa Samsaaram Male Part Bandham illa paasam illa Sondham inghu sondham illa Samsaaram Neram vandhu nerungi thottaa Shock adikira minsaaram Male Part Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் அன்புக் கொள்ள யாரும் இல்ல எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம் ஆண் : பந்தமில்லை பாசமில்லை சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம் நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம் ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் ஆண் : அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத் தானடி பாராங்கல்ல பெத்து புட்டா பாசம் ஏதடி ஆண் : பெத்தப் புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா தாய்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா ஆண் : வாயக் கட்டி வளத்த புள்ள மல்லுக் கட்டி நிக்குதடி வாங்கித் தந்த காசுக்கெல்லாம் வட்டிக் கட்ட சொல்லுதடி ஆண் : கோடு ஒன்னு கிழிக்க வச்சி கும்மி அடிக்குது அம்மாடி ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் அன்புக் கொள்ள யாரும் இல்ல எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம் ஆண் : பந்தமில்லை பாசமில்லை சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம் நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம் ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்
Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Samsaram Adhu Minsaram (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Samsaram Adhu Minsaram
- Composer: Sankar Ganesh