Roman script
Singers : K. S. Chithra and Kovai Murali Music by : Sankar Ganesh Male Part Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla Female Part Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla Male Part Oodha pookalum oodum vaadaiyum Nadam idum malarvanam Female : Maalai vaanamum manjal megamum Kulir tharum thinam thinam Male Part Thattathaan thaalam pakkam undu pakkam undu Thattatta naanum indru Female : Kotta thaan melam pandhalundu pandhalundu Konjatta nanaum andru Male Part Yedho gnyabagam Female : Yamma yamma Engoo thottadhum Male : Yamma yamma Female : Angae ingae Male : Killa killa Female : Munnum pinnum Male : Thulla thulla Male Part Thooral neer vilum thottam ver vidum Vilai nilam kilai vidum Female : Eeram paaindhadhum yekkam poividum Pudhu alai ezhunthidum Male Part Utchathil yerum veppam ondru veppam ondru Mothathil theerum indru Female : Atchathaal naanum moodi kolla moodi kolla Mitcham thaan naalai undu Male Part Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla Female Part Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கோவை முரளி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள முன்னும் பின்னும் துள்ள துள்ள பெண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள முன்னும் பின்னும் துள்ள துள்ள ஆண் : ஊதாப் பூக்களும் ஓடும் வாடையும் நடம் இடும் மலர்வனம் பெண் : மாலை வானமும் மஞ்சள் மேகமும் குளிர் தரும் தினம் தினம் ஆண் : தட்டத்தான் தாளம் பக்கமுண்டு பக்கமுண்டு தட்டட்டா நானும் இன்று பெண் : கொட்டத்தான் மேளம் பந்தலுண்டு பந்தலுண்டு கொஞ்சட்டா நானும் அன்று ஆண் : ஏதோ ஞாபகம் பெண் : யம்மா யம்மா எங்கோ தொட்டதும் ஆண் : யம்மா யம்மா பெண் : அங்கே இங்கே ஆண் : கிள்ள கிள்ள பெண் : முன்னும் பின்னும் ஆண் : துள்ள துள்ள.. ஆண் : தூறல் நீர் விழும் தோட்டம் வேர் விடும் விளை நிலம் கிளை விடும் பெண் : ஈரம் பாய்ந்ததும் ஏக்கம் போய்விடும் புது அலை எழுந்திடும் ஆண் : உச்சத்தில் ஏறும் வெப்பம் ஒன்று வெப்பம் ஒன்று மொத்தத்தில் தீரும் இன்று பெண் : அச்சத்தால் நானும் மூடிக் கொள்ள மூடிக் கொள்ள மிச்சந்தான் நாளை உண்டு ஆண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள முன்னும் பின்னும் துள்ள துள்ள... பெண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள.. முன்னும் பின்னும் துள்ள துள்ள
Song information
Singers: K. S. Chithra and Kovai Murali
Music by: Sankar Ganesh
Release information: From Dharma Devan (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra and Kovai Murali
- Film / album: Dharma Devan
- Composer: Sankar Ganesh