Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male Part Radhaaa…ooo… radhaaaa… Radhaaa…ooo… radhaaaa… Male Part {Devadaasum naanum Oru jaadhi dhaanadi Unai thedi ingu vandhen Nadu veedhi dhaanadi} (2) Male Part Unnala dhan Manam pithaanadhu Kaneeru dhan En sothaanadhu Male Part Devadaasum naanum Oru jaadhi dhaanadi Unai thedi ingu vandhen Nadu veedhi dhaanadi Male Part Type adikkum oviyamae Kaipidipaaiyo Unnalae yenginen Ull moochu vaanginen Paithiyama aanadhukku Vaithiyam neeyae Unnoda vaazhanum Illatti saaganum Male Part Veliyila varanum Dharisanam tharanum Azhagiya kiliye thiruvadi saranam Urugaama urugi naan odaa theyiren Male Part Radhaaa…ooo… radhaaaa… Radhaaa…ooo… radhaaaa… Male Part Devadaasum naanum Oru jaadhi dhaanadi Unai thedi ingu vandhen Nadu veedhi dhaanadi Male Part Unnala dhan Manam pithaanadhu Kaneeru dhan En sothaanadhu Male Part Devadaasum naanum Oru jaadhi dhaanadi Unai thedi ingu vandhen Nadu veedhi dhaanadi Male Part Devadaasapola naanum Paadaa venuma Ulagae maayandhan Vaazhvae maayandhan Thanni pottu naanum Ippo iruma venuma Adiyae paarvathi Enakku yaargadhi Male Part Thudikkudhu kaadhal Padikkidhu paadal Adikkadi yendi unakkindha oodal Vidamaatten kannae Nee vandhae theeranum Male Part Radhaaa…ooo… radhaaaa… Radhaaa…ooo… radhaaaa… Male Part Devadaasum naanum Oru jaadhi dhaanadi Unai thedi ingu vandhen Nadu veedhi dhaanadi Male Part Unnala dhan Manam pithaanadhu Kaneeru dhan En sothaanadhu Male Part Devadaasum naanum Oru jaadhi dhaanadi Unai thedi ingu vandhen Nadu veedhi dhaanadi
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ராதா ஓ ராதா ராதா ஓ ராதா ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ உன்னால ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன் ஆண் : பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே உன்னோடு வாழணும் இல்லாட்டி சாகணும் ஆண் : வெளியில வரணும் தரிசனம் தரணும் அழகிய கிளியே திருவடி சரணம் ஆண் : உருகாம உருகி நான் ஓடா தேயிறேன் ராதா ஓ ராதா... ராதா ஓ ராதா... ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : தேவதாசப் போல நானும் பாட வேணுமா உலகே மாயம் தான் வாழ்வே மாயம் தான் ஆண் : தண்ணி போட்டு நானும் இப்போ இரும்ம வேணுமா அடியே பார்வதி எனக்கு யார் கதி ஆண் : துடிக்குது காதல் படிக்குது பாடல் அடிக்கடி ஏன்டி உனக்கிந்த ஊடல் விட மாட்டேன் கண்ணே நீ வந்தே தீரணும் ராதா ஓ ராதா... ராதா ஓ ராதா..... ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ராதா ஓ.....
Song details
Music by: Sankar Ganesh
Release information: From Vidhi (1984) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Vidhi
- Composer: Sankar Ganesh