Roman script

Singers : Haricharan, Padmalatha

Music by : M.Ghibran

Male Part

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Nee sonna vaarthai ellaam

Naan odhum vedham aaga

Male Part

Ennai un kannil kandu kollavaa

Thozh thottaal vaanil neendhi sellava

Thaenthuli pechchil serthaai

Thithippai nenjil vaarthaai

Male Part

Yedhedho ennam vandhu…

Hoo..oo

En nenjai thaithu poga

Male Part

Unnai thottu vandha pinnaal

Kattril yedho mattram kanden

Female : Vaasam vannam poosi kondu

Thendral vandhu nirkka kanden

Female Part

Pogum vazhi engum

Mounam ennai killum

Irundhum dhoorangal selvom

Male Part

Payanam engae

Mudindhaal enna

Unnai thaanguven

Naan veezhndhidum varai

Both : Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Chorus

………………………..

Male Part

Thozhil mella saayum nodi

Pookkum pudhu thoppul kodi

Female : Thaagam kondu ullam vendhaal

Theervai tharum undhan madi

Male Part

Annai thandhai sondham

Uyirthodum bandam

Ellaamae aanaai neeyae

Uyirin thadam aliyum munnaal

Unnai paarthida

Naa vendiyae nirppen

Male Part

Yedhedho ennam vandhu

Female : Yedhedho ennam vandhu

Male : En nenjai thaithu poga

Female : En nenjai thaithu poga

Male Part

Nee sonna vaarthai ellaam

Naan odhum vedham aaga

Female : Ennai un kannil

Kandu kollavaa

Male : Thozh thottaal

Vaanil neendhi sellava

Thaenthuli pechchil serthaai

Both : Thithippai nenjil vaarthaai

தமிழ்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து...

ஆஅ....ஹா....

என் நெஞ்சை தைத்து போக

ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்

காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்

பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு

தென்றல் வந்தே நிற்க கண்டேன்

பெண் : போகும் வழி எங்கும்

மௌனம் என்னை கிள்ளும்

இருந்தும் தூரங்கள் செல்வோம்

ஆண் : பயணம் எங்கே

முடிந்தால் என்ன

உன்னை தாங்குவேன்

நான் வீழ்ந்திடும் வரை

இருவர் : ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

குழு : ............................

ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி

பூக்கும் புது தொப்புள் கொடி

பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்

தீர்வை தரும் உந்தன் மடி

ஆண் : அன்னை தந்தை சொந்தம்

உயிர்தொடும் பந்தம்

எல்லாமே ஆனாயே நீயே

உயிரின் தடம் அழியும் முன்னாள்

உன்னை பார்த்திட

நான் வேண்டியே நிற்ப்பேன்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து

பெண் : ஏதோதோ எண்ணம் வந்து

ஆண் : என் நெஞ்சை தைத்து போக

பெண் : என் நெஞ்சை தைத்து போக

ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

பெண் : என்னை உன் கண்ணில்

கண்டு கொள்ளவா

ஆண் : தோள் தொட்டால்

வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

இருவர் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

Song information

Singers: Haricharan, Padmalatha

Music by: M.Ghibran

Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: Parvathy

Explore this song