Roman script
Singers : Padmalatha, Sean Roldan Music by : Justin Prabhakaran Male Part Adiye azhage en azhage adiye Pesama nooru noora kooru podatha Valiye valiye en oliye oliye Naa onum boodhamilla dhooram odatha Kaathoram ne ericha vaartha vanthu keeruthey Aanalum ne thelicha kaadhal ulla ooruthey Vaayadi peya en thookam thooki poora Male Part : Adiye azhage en azhage adiye Pesama nooru noora kooru podatha Valiye valiye en oliye oliye Naa onum boodhamilla dhooram odatha Male Part Pona poraa thaana varuva methapula thirinjen Veeraappellam veena pochu posukunu odanjen Un soga paarva orasuthu mela Sirikira oosa sarikuthu aala Male Part Thee thoovi..eh thee thoovi pona Ava venum naanum vaazha Female Part Yeno unna paatha ulla surukunu varuthu Aana kitta neeya vantha manasanga vizhuthu Male Part Yethuku intha kobam nadichathu pothum Marachu nee paathum velukuthu saayam Female : Nethe naan thothen ada idhu thaana un vegam Male : Adiye azhage Female : Azghae Male Part En azhage adiye Female : Adiye Male Part Pesama nooru noora kooru podatha Male Part Valiye valiye Female : Valliye Male Part En oliye oliye Female : Oliye Male Part Naa onum boodhamilla dhooram odatha Kaathoram ne ericha vaartha vanthu keeruthey Aanalum ne thelicha kaadhal ulla ooruthey Vaayadi peya en thookam thooki poora Female Part Ippudi oru edithila manasuku pudichavanghaloda iruntha Evlo santhosama irrukum la (Dialogue)
தமிழ்
பாடகி : பத்மலதா பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற ஆண் : அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத ஆண் : போனா போறா தானா வருவா மெதப்புல திாிஞ்சேன் வீராப்பெல்லாம் வீணாப் போச்சு பொசுக்குன்னு உடைஞ்சேன் உன் சோகப்பாா்வ உரசுது மேல சிாிக்கிற ஓச சாிக்குது ஆள ஆண் : தீத்தூவி ஏய் தீத்தூவி போனா அவ வேணும் நானும் வாழ பெண் : ஏனோ உன்னப் பாத்தா உள்ள சுருக்குன்னு வருது ஆனா கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது ஆண் : எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும் மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம் பெண் : ஹேய் நேத்தே நான் தோத்தேன் அட இதுதானா உன் வேகம் ஆண் : அடியே அழகே பெண் : அழகே ஆண் : என் அழகே அடியே பெண் : அடியே ஆண் : பேசாம நூறு நூறா கூறு போடாத ஆண் : வலியே வலியே பெண் : வலியே ஆண் : என் ஒளியே ஒளியே பெண் : ஒலியே ஆண் : நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற
Song information
Singers: Padmalatha, Sean Roldan
Music by: Justin Prabhakaran
Release information: From Oru Naal Koothu (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Padmalatha
- Singer: Sean Roldan
- Film / album: Oru Naal Koothu
- Composer: Justin Prabhakaran