Roman script
Singer : Sean Roldan Music by : Santhosh Narayanan Male Part Anji nooru thaala paathu Aatam podura Kanja meena kolambukulla Thaalam podura Senji vacha aasai ellam Theekka paakura Nenjukulla rani aatam Uchi nokura Male Part Kedacha edatha pudippa Aduthu edhuvum nadakkum thadukkadhe Vaa machaney machaney Poo vachale vachale Theekuchattam thottale suttale Vaa machaney machaney Male Part Kariyum sorum kadichi thunna kelambi nikkura Dhanushu padam paakka yengi polambi sokkura godhavula eranga sonna dada ponnu Kannula gethu Iva kannula gethu Vaipillama vachiduva Vaayila kuthu Vaayila kuthu Vaayila kuthu Male Part Vaa machaney machaney Poo vachale vachale Theekuchattam thottale suttale Vaa machaney machaney Male Part Otha naalula ivanga Vaazhkai sakkaram Thathi oodudhe kadale Kaakkum sathiram Endha neramum Sirippa sondhamaakuva Thittam potu vandhuputta Thimiru ponnu hoi Male Part Vaa machaney machaney Poo vachale vachale Theekuchattam thottale suttale Vaa machaney machaney Female Part Yow ennayahh Male Part Vaa machaney machaney Poo vachale vachale Theekuchattam thottale suttale Vaa machaney machaney
தமிழ்
பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : அஞ்சி நூறு தாளப்பாத்து ஆட்டம் போடுறா காஞ்ச மீன குழம்புக்குள்ள தாளம் போடுறா செஞ்சி வச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா நெஞ்சுக்குள்ள ராணியாட்டம் உச்சிநோக்குறா ஆண் : கிடைச்சா இடத்த புடிப்பா அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே தீக்குச்சாட்டம் தொட்டாலே சுட்டாலே வா மச்சானே மச்சானே ஆண் : கறியும் சோறும் கடிச்சுத்துன்ன கிளம்பி நிக்குறா தனுசு படம் பாக்க ஏங்கி புலம்பி சொக்குறா கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு ஆண் : கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து வாயில குத்து வாயில குத்து ஆண் : வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே தீக்குச்சாட்டம் தொட்டாலே சுட்டாலே வா மச்சானே மச்சானே ஆண் : ஒத்த நாளுள இவங்க வாழ்க்கைச் சக்கரம் தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம் எந்த நேரமும் சிாிப்ப சொந்தமாக்குவா திட்டம்போட்டு வந்துபுட்ட திமிருப் பொண்ணு ஹோய்… ஆண் : வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே தீக்குச்சாட்டம் தொட்டாலே சுட்டாலே வா மச்சானே மச்சானே பெண் : யோவ் என்னயா ஆண் : வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே தீக்குச்சாட்டம் தொட்டாலே சுட்டாலே வா மச்சானே மச்சானே
Song information
Singer: Sean Roldan
Music by: Santhosh Narayanan
Release information: From Irudhi Suttru (2016) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Sean Roldan
- Film / album: Irudhi Suttru
- Composer: Santhosh Narayanan