Roman script

Singers :  Arunraja Kamaraj and Dhanush

Music by : Santhosh Narayanan

Male Part

Iru uyir

Oru uyiraai avadharikka

Irutinai

Puthu kathiraai urukulaikka

Male Part

Vizhigalum

Un uyirai uraiya vaikka

Piliridum

Ivan rowthiram unnai miratta

Male Part

Kada kadavena

Idhayam thudithida

Thaga thaga vena

Manadhinil kodhithida

Male Part

Para para vena

Karangal pudhaithela

Viru viru vena

Adai mazhai anal vida

Male Part

Unakena oru kanakonnu irukudhadaa

Kanakula verum kazhithalae nadakumadaa

Male Part

Vidai theriyura varai

Nee irundhukada

Therinjadhum nee

Erigira sulliyadaa

Chorus

Kodi kodi kodi kodi

Kodi …Male : Naan parakura neram idhu daa

Kodi …Male : Mavanae thedipoyi seiyaporanda

Kodi …Male : Thara polakkura vega nadadaa

Kodi …Male : Enga irukka nee thedi varan daa

Chorus

Kodi …Male : Thalai nimirndhaa

Kodi …Male : Thalai sirandhaa

Kodi …Male : Ivan kaatula

Kodi …Male : Pudikaadhavan

Male Part

Thalai nimirndhaa

Uyarathula theriyum

Thalai sirandha

Manusanukku puriyum

Male Part

Ivan kaatula

Eppavumae mazhaidaa

Pudikaadhavan dhooraninnu

Dhooraninnu dhooraninnu

Dhooraninnu mm dhoora ninnu …

Male Part

{Naan paasa payiradaa

Unakku paasa kayiradaa

Naan paasa payiradaa

Unakku paasa kayiradaa} (2)

Chorus

Kodi kodi kodi kodi

Kodi …Male : Naan parakura neram idhu daa

Kodi …Male : Mavanae thedipoyi seiyaporanda

Kodi …Male : Thara polakkura vega nadadaa

Kodi …Male : Enga irukka nee thedi varan daa

Male Part

{Mudinjadhu unaku ini

Karunaiyum illa

Ivan azhikka mudiyadha

Kadavulin pilla} (2)

Kadavulin pilla…

Kadavulin pilla…

Kadavulin pilla…

Chorus

Kodi kodi kodi kodi

Kodi …Male : Naan parakura neram idhu daa

Kodi …Male : Mavanae thedipoyi seiyaporanda

Kodi …Male : Thara polakkura vega nadadaa

Kodi …Male : Enga irukka nee thedi varan daa

Male Part

Kodi Parakudhaaa…

தமிழ்

பாடகா்கள் : அருண்ராஜா காமராஜ், தனுஷ்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : இரு உயிா் ஒரு

உயிராய் அவதாிக்க

இருட்டினை புது

கதிராய் உருக்குலைக்க

ஆண் : விழிகளும் உன்

உயிரை உறையவைக்க

பிளிறிடும் இவன் ரௌத்திரம்

உன்னை மிரட்ட

ஆண் : கடகடவென இதயம்

துடித்திட தகதகவென

மனதினில் கொதித்திட

ஆண் : பறபறவென

கரங்கள் புதைத்தெள

விறுவிறுவென

அடைமழை அனல்விட

ஆண் : உனக்கென ஒரு

கணக்கொன்னு இருக்குதடா

கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா

ஆண் : விடை தொியுறவரை

நீ இருந்துக்கடா தொிஞ்சதும்

நீ எாிகிற சுல்லியடா

குழு : கொடி கொடி

கொடி கொடி கொடி

ஆண் : நான் பறக்குற

நேரம் இதுடா கொடி

மவன தேடிப்போயி

செய்யப் போறேன்டா

கொடி தரை பொலக்குற

வேக நடைடா கொடி

எங்க இருக்க நீ

தேடி வரன்டா கொடி

குழு : கொடி

ஆண் : தலை நிமிா்ந்தா கொடி

தலை சிறந்த கொடி இவன்

காட்டுல கொடி புடிக்காதவன்

ஆண் : தலைநிமிா்ந்தா

உயரத்துல தொியும்

தலைசிறந்த மனுஷனுக்கு புாியும்

ஆண் : இவன் காட்டுல

எப்பவுமே மழைடா

புடிக்காதவன் தூர நின்னு

தூர நின்னு தூர நின்னு

தூர நின்னு ம் தூர நின்னு

ஆண் : { நான் பாச பயிரடா

உனக்கு பாச கயிறடா நான்

பாச பயிரடா உனக்கு பாச கயிறடா } (2)

குழு : கொடி கொடி

கொடி கொடி கொடி

ஆண் : நான் பறக்குற

நேரம் இதுடா கொடி

மவன தேடிப்போயி

செய்யப் போறேன்டா

கொடி தரை பொலக்குற

வேக நடைடா கொடி

எங்க இருக்க நீ

தேடி வரன்டா கொடி

ஆண் : { முடிஞ்சது உனக்கு

இனி கருணையும் இல்லை

இவன் அழிக்க முடியாத

கடவுளின் பிள்ளை } (2)

கடவுளின் பிள்ளை

கடவுளின் பிள்ளை

கடவுளின் பிள்ளை

குழு : கொடி கொடி

கொடி கொடி கொடி

ஆண் : நான் பறக்குற

நேரம் இதுடா கொடி

மவன தேடிப்போயி

செய்யப் போறேன்டா

கொடி தரை பொலக்குற

வேக நடைடா கொடி

எங்க இருக்க நீ

தேடி வரன்டா கொடி

ஆண் : கொடி பறக்குதா...........

Song information

Singers: Arunraja Kamaraj and Dhanush

Music by: Santhosh Narayanan

Release information: From Kodi (2016) · Lyricist: Arunraja Kamaraj, Dhanush

Explore this song