Roman script
Singer : Dhee Music by : Santhosh Narayanan Female Part Ei sandakara kundu muzhiyila Rendu uyira thedi paayuthu Kuthu sanda ithoda nippatu pothum Mutha sanda ennoda nee poda venum Thanima thoratha azhaigiren naanum Manasa theranthu enna kaapathu Female Part Thedi kattika poren Thaavi ottika poren Thaali kattika poren – aamaaa Mothi mochika poren Paathi pichika poren Paavi vechikka poren – aamaaa Female Part Ethuralaney azhagalaney Una vandhu urasama othingiyae nadanthen Edhu mothina edam maarinen Thadumari mulichana unakulla kedanthen Kan katti vitha kaati Ena epo katti potta Naan ennaye ezhuthi neeta Athil vetkam mattum kilichichi potta Female Part Thedi kattika poren Thaavi ottika poren Thaali kattika poren – aamaaa Mothi mochika poren Paathi pichika poren Paavi vechikka poren – aamaaa Female Part Siru odaiyil.. oru odama Manasoda oru kadhal methanthoduthada Unna parthathum.. vazhi orama Uyiroda oru paathi kalandoduthada En aasa romba paavam Konjam kan eduthu paaru Nee mosa parva veesi Madhi kettu thiriyum madhiya paaru Female Part Thedi kattika poren Thaavi ottika poren Thaali kattika poren – aamaaa Mothi mochika poren Paathi pichika poren Paavi vechikka poren – aamaaa Female Part Ei sandakara kundu muzhiyila Rendu uyira thedi paayuthu Kuthu sanda ithoda nippatu pothum Mutha sanda ennoda nee poda venum Thanima thoratha azhaigiren naanum Manasa theranthu enna kaapathu Female Part Thedi kattika poren Thaavi ottika poren Thaali kattika poren – aamaaa Mothi mochika poren Paathi pichika poren Paavi vechikka poren – aamaaa
தமிழ்
பாடகி : தீ இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும் முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் பெண் : தனிமை துரத்த அலைகிறேன் நானும் மனசத் திறந்து என்னைக் காப்பாத்து பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : ஏத்துறலானே அழகாளனே உனை வந்து உரசாம ஒதிங்கியே நடந்தேன் எது மோதி நான் இடம்மாறினேன் தடுமாறி முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன் பெண் : கண்கட்டி வித்தை காட்டி என எப்ப கட்டிப்போட்ட நான் என்னையே எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : சிறு ஓடையில் ஒரு ஓடமா மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா உன்ன பாா்த்ததும் வழியோரமா உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா பெண் : என் ஆசை ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு நீ மோச பாா்வை வீசி மதிகெட்டுத் திாியும் மதியப் பாரு பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும் முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் பெண் : தனிமை துரத்த அலைகிறேன் நானும் மனசத் திறந்து என்னைக் காப்பாத்து பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா
Song information
Singer: Dhee
Music by: Santhosh Narayanan
Release information: From Irudhi Suttru (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Dhee
- Film / album: Irudhi Suttru
- Composer: Santhosh Narayanan