Roman script
Singer : Vijay Narain Music by : Santhosh Narayanan Male Part Ei Suzhali ..azhagi ..velagi Kalakatti poravale Irudi Thirudi Azhagutti thaan Nagarum arali Nora thalli ponen Vetkam koradi Male Part Un vayasa thaan thithipaa thinnen Usura thaan kathi sonnennn..aa Male Part Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee Male Part Ei Suzhali.. azhagi.. velagi Kalakatti poravale Irudi Thirudi Male Part Keda maattukku unava azhali Vitha potta kaatta thinga kududiii..ee Nee manasoda kalvetta ninna Kan vetta vetti konnaa…aaahhh Male Part Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee Male Part Ei suzhali.. Male : Aalangaatu kara Aathil neenthum perai Odaiyura alli Olarathu nitham Kadhala vanthu Kaadhula kathum Pozhangura vandu Muzhunguthu mutham Poovula thathi thaavura satham Male Part Pozhiyuthu thenu pothaiyuren naanu Adamazha kottichaaa Kanavula maati kuzhambuna meenu Muzhichathum thappichaaa Male Part Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee Male Part {Ei Suzhali.}(4)
தமிழ்
பாடகா் : விஜய் நரேன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி ஆண் : உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன் ஆண் : பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி…… ஆண் : முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஆண் : ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி ஆண் : கெடமாட்டுக்கு உணவ அழலி விதைபோட்ட காட்ட திங்க குடுடி நீ மனசோட கல்வெட்டா நின்னா கண் வெட்டா வெட்டிக்கொன்ன .......... ஆண் : பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி…… ஆண் : முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஆண் : ஏய் சொழலி ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும் பேரை உடையுற அல்லி உலருது நித்தம் காதலா வண்டு காதுல கத்தும் பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம் ஆண் : பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டிச்சா கனவுல மாட்டி கொழம்புன மீனு முழிச்சதும் தப்பிச்சா ஆண் : பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி…… ஆண் : முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ............ ஆண் : { ஏய் சொழலி } (4)
Song details
Music by: Santhosh Narayanan
Release information: From Kodi (2016) · Lyricist: Vivek
- Singer: Vijay Narain
- Film / album: Kodi
- Composer: Santhosh Narayanan