Roman script
Singer : Haricharan Music by : Justin Prabakaran Male Part Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male Part Endhan kali theera.. Eppo varuvaaro Male Part Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male Part Endhan kali theera Eppo varuvaaro Male Part Appar mudhal moovarum Aaludai adigalum Seppiya thillai chidambaranathan Eppo varuvaaro… Chorus ………………………………. Male Part {Nar paruvam vandhu Naathanai thedum} (3) Male Part {Karpanaigal mutra Kaatchi thandhaarae} (3) Male Part Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male Part Endhan kali theera Eppo varuvaaro Male Part {Arpasuga vazhvil Aanandham konden} (3) Male Part {Porpadhathai kaanen Ponnambalavaanan} (3) Male Part Balakrishnan Gobalakrishnan Gobalakrishnan Potri panindhidum eesan melae..ae…. Potri panindhidum eesan melae Kaadhal konden..Female : Mmm Kaadhal konden…Female : Mmm Male Part Kaadhal konden Velippada kanenae Velippada kanenae Male Part Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male Part Endhan kali theera Eppo varuvaaro Male Part Appar mudhal moovarum Aaludai adigalum Seppiya thillai chidambaranathan Eppo varuvaaro…
தமிழ்
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ குழு : ...................................... ஆண் : { நற் பருவம் வந்து நாதனை தேடும் } (3) { கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே } (3) ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : { அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் } (3) { பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன் } (3) ஆண் : பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே..... போற்றி பணிந்திடும் ஈசன் மேலே காதல் கொண்டேன் பெண் : ம்ம்ம் காதல் கொண்டேன் பெண் : ம்ம்ம் ஆண் : காதல் கொண்டேன் வெளிப்படக் கானேனே வெளிப்படக் கானேனே ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ
Song details
Music by: Justin Prabakaran
Release information: From Oru Naal Koothu (2016) · Lyricist: Gopalakrishna Bharathi
- Singer: Haricharan
- Film / album: Oru Naal Koothu
- Composer: Justin Prabakaran