Roman script
Singer : Haricharan Music by : D. Imman Male Part Ayayayayo aanandhamae Nenjukullae aarambamae Nooru koodi vaanavil Maari maari serudhae Kaadhal podum thuralil Thegam moozhgi pogudhae Male Part Yeno oru aasai Vaa vaa kadhai pesa Ayayayayooo …….. ayayayayoyooo Ayayayayayoooo Male Part Unnai mudhal murai kanda nodiyinil Thanni kulla vizhunthen Andru vizhunthavan innum ezhumbala Mella mella karainthen Male Part Karai sera neeyum kaiyil yentha vaa .. aa Uyir kaadhalodu naanum neendhava .. aa Kangalil kandathu paathi varum Karpanai thanthathu meethi Thodudhae …. sududhae …. Manadhae …ae Male Part Ayayayayo aanandhamae Nenjukullae aarambamae Male Part Kangal irupathu unnai rasithida Endru solla piranthen Kaigal irupathu thottu anaithida Allikolla thuninthen Male Part Yetharkaaga kaalgal kelvi ketkiren … Thunai sernthu poga thethi paarkiren … Netriyil kungumam sooda Ilam nenjinil inbamum kooda Methuva …. varava …. tharava … aaa Male Part Ayayayayo aanandhamae Nenjukullae aarambamae Nooru koodi vaanavil Maari maari serudhae Kaadhal podum thuralil Thegam moozhgi pogudhae Yeno oru aasai Vaa vaa kadhai pesa Ayayayayoyooo Whistling : …………………………………………………………..
தமிழ்
பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஆண் : ஏனோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யோ... அய்யய்யய்யோ அய்யய்யய்யோ... ஆண் : உன்னை முதல்முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ள விழுந்தேன் அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன் ஆண் : கரை சேர நீயும் கையில் ஏந்த வா உயிா் காதலோடு நானும் நீந்தவா கண்களில் கண்டது பாதி வரும் கற்பனை தந்தது மீதி தொடுதே... சுடுதே... மனதே... ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே ஆண் : கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன் கைகள் இருப்பது தொட்டு அணைத்திட அள்ளிக் கொள்ள துணிந்தேன் ஆண் : எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன் துணை சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன் நெற்றியில் குங்குமம் சூட இளம் நெஞ்சினில் இன்பமும் கூட மெதுவா... வரவா... தரவா..... ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஆண் : ஏனோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யோ...
Song information
Singer: Haricharan
Music by: D. Imman
Release information: From Kumki (2012) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Kumki
- Composer: D. Imman