Roman script
Singers : Santhosh Hariharan and Pooja AV Music by : D. Imman Male Part Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha Female Part Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha Male Part Nee solla onnum thevaiyilla avalaa Sollum munnae naan ariven kaadhala Female Part Alli kondu pora nalla ambalaa Alumbu thaan thaangalaa Ethukkagha…. ethukkagha Female Part Unjanathi pola thirinjenae Una kanda pinnae sembaruthi aanen… Naanae…. Male Part Vatta kalla pola kedanthenae Unna sonna pinnae kitti pulla aanen Thaanae… Female Part Koodu pola thaan vazhnthava Kolam aagi poren Male Part Mola maadu pol ponavan Koyil kaala aanen Female Part Kaththala unnala koththoda malarnthen Male Part Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha Female Part Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha Chorus ……………………………… Male Part Mm..kaatu kambi kooda sanal aagum Una kanda pinnae vaththikuchchi Dheepam aagum Female Part Uppu thanni kuda rusi aagum Un sonna pinnae kannukkutty Singham.. aagum Male Part Pora pokkula ni enna Poottu yendi potta Female Part Saavi kekkura saakula Thaanda venum kotta Male Part Kalyaanam kattaama Koodaathu miratta Male Part Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha Female Part Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha Male Part Nee solla onnum thevaiyilla avalaa Sollum munnae naan ariven kaadhala Female Part Alli kondu pora nalla ambalaa Alumbu thaan thaangalaa
தமிழ்
பாடகி : பூஜா எவி பாடகா் : சந்தோஷ் ஹாிஹரன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த பெண் : மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த ஆண் : நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல அவளா சொல்லும் முன்னே நான் அறிவேன் காதல பெண் : அள்ளிக்கொண்டு போறா நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல எதுக்காக எதுக்காக உஞ்சநதி போல திாிஞ்சேனே உன்ன கண்டபின்னே செம்பருத்தி ஆனேன் நானே ஆண் : வட்டக்கல்ல போல கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே கிட்டிப்புள்ள ஆனேன் தானே பெண் : கோடு போலத்தான் வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன் ஆண் : மொளமாடு போல் போனவன் கோயில் காளை ஆனேன் பெண் : கத்தாழ உன்னால கொத்தோட மலா்ந்தேன் ஆண் : எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த பெண் : மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த குழு : ..................................... ஆண் : ம்ம் கட்டுக்கம்பி கூட சணல் ஆகும் உன கண்ட பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும் பெண் : உப்பு தண்ணி கூட ருசியாகும் உன் சொன்ன பின்னே கன்னுகுட்டி சிங்கம் ஆகும் ஆண் : போற போக்குல நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட பெண் : சாவி கேக்குற சாக்குல தாண்ட வேணும் கோட்ட ஆண் : கல்யாணம் கட்டாம கூடாது மிரட்ட ஆண் : எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த பெண் : மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த ஆண் : நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல அவளா சொல்லும் முன்னே நான் அறிவேன் காதல பெண் : அள்ளிக்கொண்டு போறா நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல
Song information
Singers: Santhosh Hariharan and Pooja AV
Music by: D. Imman
Release information: From Rummy (2013) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Santhosh Hariharan and Pooja AV
- Film / album: Rummy
- Composer: D. Imman