Roman script
Singer : Alphons Joseph Music by : D.Imman Male Part ………………………… Male Part { Nee eppo Pulla solla pora Thapenna senjen Thalli pora } (2) Male Part Nee veruvaaya Mellama oru vaarthai Sollu solla bathilethum Illana adiyodu kollu Male Part Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Male Part …………………………. Male Part Pakkuvama Soraaki pattiniya Nee pokki pethavala Kanmunnae konduvantha nethu Male Part Ennachu andha Paasam ethileyum illa Vesam en melae enna Poovae rosam Male Part Mullache mullai Vaasam vachenae alli Nesam verenna senjen Mosam mosam Male Part Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Male Part …………………….. Male Part Velli nila vaanoda Vethalaiyum vaayoda En ulagam unnoda Endrirunthenae Male Part Yammadi enna Solla anbaalae vantha tholla Un melae thapae illa illa Male Part Ennoda kannukulla Kanneerum sintha illa Sethenae ippa mella mella Male Part Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Male Part Nee veruvaaya Mellama oru vaarthai Sollu solla bathilethum Illana adiyodu kollu Male Part Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora
தமிழ்
பாடகா் : அல்போன்ஸ் ஜோசப் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : .............................................. ஆண் : { நீ எப்போ புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற } (2) ஆண் : நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற ஆண் : .............................................. ஆண் : பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி பெத்தவள கண் முன்னே கொண்டு வந்த நேத்து ஆண் : என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம் என் மேல என்ன பூவே ரோசம் ஆண் : முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம் வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம் ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற ஆண் : .............................................. ஆண் : வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட என் உலகம் உன்னோட என்று இருந்தேனே ஆண் : யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல உன் மேலே தப்பே இல்ல இல்ல ஆண் : என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே இப்ப மெல்ல மெல்ல ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற ஆண் : நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற
Song details
Music by: D.Imman
Release information: From Kumki (2012) · Lyricist: Yugabharathi
- Singer: Alphons Joseph
- Film / album: Kumki
- Composer: D.Imman