Roman script

Singers : Sathya Prakash and Swetha Mohan

Music by : Justin Prabhakaran

Male Part

Yeli yeli en kaadhali

Yen siluvayil araindhaal sakhi…

Iniyum neeyum naanum naam illaiyae

Yendraalum kaadhal poi illaiyae…

Male Part

Iruppadhu ondrai

Izhakkindra varai

Yedhuvum thondruvathu illaiyae

Male Part

Mazhai athu vandhaal

Unavadhai thaanga

Erumbidam balam illaiyae..

Female Part

Ohoooo..ohoooo…..

Ohoooo..ohoooo…..

Female Part

Yela yela en kaadhala

Naam pirindhum innum oor kaadhala..

Eriyum theeyum kaatrum oor kaatilae

Yennagum poovum sol sootilae

Female Part

Mezhungendru naanum

Neruppendru neeyum

Uruguvadhae murai aanadhae

Female Part

Marubadi vandhaai

Aruginil nindraai…

Vekkam ketta kaadhal yengudhae…

Male Part

Ohoooo..ohoooo…..

Ohoooo..ohoooo…..

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ஏலி ஏலி என் காதலி

ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி

இனியும் நீயும் நானும் நாம் இல்லையே

என்றாலும் காதல் பொய் இல்லையே

ஆண் : இருப்பது ஒன்றை

இழக்கின்ற வரை எதுவும்

தோன்றுவது இல்லையே

ஆண் : மழை அது வந்தால்

விழுவது உணவதை தாங்க

எறும்பிடம் பலமில்லையே

பெண் : ஓஹோ ஓஹோ............

ஏலா ஏலா என் காதலா நாம்

பிாிந்தும் இன்னும் ஓா் காதலா

எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே

என்னாகும் பூவும் சூட்டிலே

பெண் : மெழுகென்று நானும்

நெருப்பென்று நீயும்

உருகுவதே முறையானதே

பெண் : மறுபடி வந்தாய்

அருகினில் நின்றாய்

வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே

ஆண் : ஓஹோ ஓஹோ............

Song information

Singers: Sathya Prakash and Swetha Mohan

Music by: Justin Prabhakaran

Release information: From Oru Naal Koothu (2016) · Lyricist: Sankar Dass

Explore this song