Roman script
Singers : Karthik, Padmalatha, Nelson Venkatesan and Veera Music by : Justin Prabhakaran Chorus ……………………………………. Male Part Indha padalai virumbbi ketiruppathu Adayalampattu aaseervatham Meenjoor pazhani chrompettai siva (Dialogue) Male Part Patta podunga ji (Dialogue) Male Part {Patta podunga ji Tucker patta podunga ji Sound-ah yethunga ji Speaker sound-ah yethunga ji} (2) Male Part Mic-ah pola munna ninnalae..ae…ae.. Manasukkula thanna nannaanae Monitor-il kaadhal sonnalae..ae..ae… Male Part {Patta podunga ji Tucker patta podunga ji Sound-ah yethunga ji Speaker sound-ah yethunga ji} (2) Male Part Here we go..hey..hey Here we go..hey..eh..eh..eh Male Part Sir neenga rendu perum Jodiya pesurathu Super-ah iruku sir (Dialogue) Male Part Neeyum nanum thaan onna Neyar oruthan thaan sonna Kaadhal show onnu panna… enna Male Part Indha nigalchiyai Inaidhu valanguvor (Dialogue) Male Part Chennai silk ad nee thaan Nandu brand-u lungi naan thaan Intha paththu porthamum othu.. varuma Male Part Please read the offer Document carefully (Dialogue) Male Part F.M tune-u senjachae Ekku thujae keliyae aayachae Break illaama rasikkiranae susiyae Kalakkura … Male Part En manasukkul uruvaana Pudhu raagam nee thaan Un mugam paarthu Muzhu neram sirichenae naan thaan Thantha nanae nanae nanane..ae….ae….. Male Part {Patta podunga ji Tucker patta podunga ji Sound-ah yethunga ji Speaker sound-ah yethunga ji} (2) Male Part Coffee shop-ku pona Cappuccino nu sonna Oru kutti sipputhaan thantha..enna Male Part Night long drive pona Seat belt-u ethuvum vena Oru tight close-up vanthaa ..enna Male Part Ad break-u thaan mudinjachae Back-to-back song pottaachae Adutha show-ku late achchae Susiyae sirikkura Female Part Oyaama un pecha Naan kekkurenae Oru kaadhal un kaadhal Enakaaga thaanae Thantha nanae nanae nananae…. Chorus ………………………………………..
தமிழ்
பாடகி : பத்மலதா பாடகா்கள் : காா்த்திக், நெல்சன் வெங்கடேசன் வீரா இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் குழு : ..................................................... ஆண் : இந்த பாடலை விரும்பி கேட்டிருப்பது அடையாளம்பட்டு ஆசீா்வாதம் மீஞ்சூா் பழனி குரோம்பேட்டை சிவா ஆண் : பாட்ட போடுங்க ஜி ஆண் : { பாட்ட போடுங்க ஜி டக்கா் பாட்ட போடுங்க ஜி சவுண்ட ஏத்துங்க ஜி ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2) ஆண் : மைக்க போல முன்ன நின்னாலே....... மனசுக்குள்ள தன்னா நன்னானே மானிட்டாில் காதல் சொன்னாளே ஆண் : { பாட்ட போடுங்க ஜி டக்கா் பாட்ட போடுங்க ஜி சவுண்ட ஏத்துங்க ஜி ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2) ஆண் : ..................................... ஆண் : சாா் நீங்க ரெண்டு பேரும் ஜோடியா பேசுறது சூப்பரா இருக்கு சாா் ஆண் : நீயும் நானும் தான் ஒண்ணா நேயா் ஒருத்தன் தான் சொன்னா காதல் ஷோ ஒண்ணு பண்ணா என்ன ஆண் : இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குவோா் சென்னை சில்க் அட நீ தான் நண்டு பிராண்டு லுங்கி நான் தான் இந்த பத்து பொருத்தமும் ஒத்து வருமா ஆண் : ப்ளீஸ் ரீட் தி ஆஃபர் டாக்யுமென்ட் கோ்ஃபுல்லி ஆண் : எப் எம் டியூனு செஞ்சாச்சே ஏக் துஜெ கேளியே ஆயாச்சே ப்ரேக் இல்லாம ரசிக்கிறானே சுசியே கலக்குற ஆண் : என் மனசுக்குள் உருவான புது ராகம் நீ தான் உன் முகம் பாா்த்து முழு நேரம் சிாிச்சேனே நான் தான் தன்தா நானே நானே நனநானே ஆண் : { பாட்ட போடுங்க ஜி டக்கா் பாட்ட போடுங்க ஜி சவுண்ட ஏத்துங்க ஜி ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2) ஆண் : காஃபி ஷாப்புக்கு போனா காப்பச்சீனோன்னு சொன்னா ஒரு குட்டி சிப்புத்தான் தந்தா என்ன ஆண் : நைட் லாங் டிரைவ் போனா சீட் பெல்ட்டு எதுவும் வேணா ஒரு டைட் க்லோஸப் வந்தா என்ன ஆண் : அட் ப்ரேக்கு தான் முடிஞ்சாச்சே பேக் டு பேக் சாங் போட்டாச்சே அடுத்த ஷோக்கு லேட் ஆச்சே சுசியே சிாிக்குற பெண் : ஓயாம உன் பேச்ச நான் கேக்குறேனே ஒரு காதல் உன் காதல் எனக்காக தானே தன்தா நானே நானே நனநானே குழு : ........................................
Song details
Singers: Karthik, Padmalatha, Nelson Venkatesan and Veera
Music by: Justin Prabhakaran
Release information: From Oru Naal Koothu (2016) · Lyricist: Veera
- Singer: Karthik
- Singer: Padmalatha
- Singer: Nelson Venkatesan and Veera
- Film / album: Oru Naal Koothu
- Composer: Justin Prabhakaran