Roman script

Singer : P. Unnikrishnan
Music by : Sangeetha Rajan
Male Part
Hae…..thanthanaanaa thanthanaanaa
Thanthanaa thanthanaa thanthanaanaa….aa….
Male Part
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha ola nee michcha leela
Nee konjiththaa antha naala….aa….
Male Part
Naaththukku neer vida neramachchu
Kooththukku thaer vida vegamaachchu
Kaattukkum soodu aachchu
Male Part
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Male Part
Manjakkaadu konji koodu yammaa nee sugamaa
Thottu paadu thoondil podu yammaa nee idhamaa
Thudikkithu anaichchikka thavikkuthu pidichchikka
Mudinjatha eduththukka koduppatha koduththukkadi
Male Part
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha ola nee michcha leela
Nee konjiththaa antha naala….aa….
Male Part
Sola kolla aahaah en sorkkamaa
Kammaangarai kenda meenum sikkumaa
Pullu meththaiyittu nee ennai mallukattu
Vaa pottukkaari jallikattu kooththu
Female Part
Pachchakallu mookkuththikku pattaa nan tharanum
Pattikkaattu mainarukku munthaana idanum
Enkkoru nerukkadi edhukkini kedupidi
Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa…aa….
Male Part
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha ola nee michcha leela
Nee konjiththaa antha naala….aa….
Male Part
Naaththukku neer vida neramachchu
Kooththukku thaer vida vegamaachchu
Kaattukkum soodu aachchu
Male Part
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….

தமிழ்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்
ஆண் : ஹே.....தந்தனானா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா....ஆஆ...
ஆண் : யெஹ்...மச்சக்காரி நீ வெச்ச வேளை
நீ துள்ளி வா அந்தி வேளை.....ஆ...
யெஹ்.....பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள.....ஆ...
ஆண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கு தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு
ஆண் : யெஹ்...மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை.....ஆ...
ஆண் : வச்சக்குறி மானே ஒஹ்.....தப்புமா
பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா
கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி
நீ வட்டமிட மின்சாரம் பாயும்
ஆண் : மஞ்சக்காடு கொஞ்சி கூடு யம்மா நீ சுகமா
தொட்டு பாடு தூண்டில் போடு யம்மா நீ இதமா
துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க
முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கடி
ஆண் : யெஹ்...மச்சக்காரி நீ வெச்ச வேளை
நீ துள்ளி வா அந்தி வேளை.....ஆ...
யெஹ்....பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள.....ஆ...
ஆண் : சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா
கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா
புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு
வா பொட்டுக்காரி ஜல்லிக்கட்டு கூத்து
ஆண் : பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நான் தரணும்
பட்டிக்காட்டு மைனருக்கு முந்தான இடணும்
எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி
நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா......ஆ....
ஆண் : யெஹ்.....மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை......ஆ...
யெஹ்.....பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள......ஆ...
ஆண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு
ஆண் : யெஹ்...மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை......ஆ...

Song details

Music by: Sangeetha Rajan

Release information: From Nee Enthan Vaanam (2000) · Lyricist: Piraisoodan