Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Deva Female Part Yae nasaarae piyaarae piyaarae Thil joomae thilko jumae Male Part Rojaa rojaa chinna roja Endrum naane unthan raja Female Part Raasoo kehanaahai kuchchu paasu aanaa Ab salaehaa koyi pahaanaa Yae nasaarae piyaarae piyaarae Thil joomae thilko jumae Female Part Kaisi yaeh kuthuraththuhae Kaisi rangaththuhae Kaisi yae milannugi thivaanuhae Male : Intha kadal vaanamum Antha malai yaavumae Adhu maranthaalum maraiyaadhu Nam sonthamae Kannin imai pondrathu Mannin manam pondrathu Anbil uruvaana ilam kadhal Suga panthamae Female Part Thaeri meari ahishin shinthaha kaani Hae kushi ki nadhikae ravaani Male : Achchaa penmani aavo kanmani Ival ilai moodi pazhamaana pudhu maangani Female Part Achchaa….hae yae nasaarae Male : Aan haa Female : Piyaarae piyaarae Male : Piyaarae piyaarae Female : Thil joomae thilko jumae Male Part Alli thazhuvaamalae angam kuliraamalae Enthan manamengum sugamennum sumaiyaanathu Solli puriyaaththu sollil adangaaththa Antha sumaithaanae ilam nenjin suvaiyaanathu Female Part Milkae jangal mae mangala manaalae Ham mohapathga pooraa maajaalae Male : Achcha penmani aavo kanmani Ival adhikaalai malar thoovum pudhu boompani Female Part Hae yae nasaarae Male : Aahaa Female : Piyaarae piyaarae Male : Hae hae Female : Thil joomae thilko jumae Male Part Roja roja…. Female : Aahaa Male : Chinna roja… Female : Hae hae Male : Endrum naanae unthan raja Female Part Raasoo kehanaahai kuchchu paasu aanaa Ab salaehaa koyi pahaanaa Female Part Yae nasaarae Male : Haa haa Female : Piyaarae piyaarae Male : Hahaha Female : Thil joomae thilko jumae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஏ நஸாரே ப்யாரே ப்யாரே தில் ஜூமே தில்கோ ஜூமே... ஆண் : ரோஜா ரோஜா சின்ன ரோஜா என்றும் நானே உந்தன் ராஜா பெண் : ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா அப் சலேஹா கோயி பஹானா ஏ நஸாரே ப்யாரே ப்யாரே தில் ஜூமே தில்கோ ஜூமே... பெண் : கைஸி யெஹ் குதுரத்துஹே கைஸி ரங்கத்துஹே கைஸி ஏ மிலன்னுகி திவானுஹே ஆண் : இந்த கடல் வானமும் அந்த மலை யாவுமே அது மறைந்தாலும் மறையாது நம் சொந்தமே கண்ணின் இமைப் போன்றது மண்ணின் மணம் போன்றது அன்பில் உருவான இளம் காதல் சுக பந்தமே பெண் : தேரி மேரி அஹிஸின் ஸிந்தஹ காணி ஹே குஷி கி நதிகே ரவானி ஆண் : அச்சா பெண்மணி ஆவோ கண்மணி இவள் இலை மூடி பழமான புது மாங்கனி பெண் : அச்சா.....ஹே ஏ நஸாரே ஆண் : ஆன் ஹா பெண் : ப்யாரே ப்யாரே ஆண் : ப்யாரே ப்யாரே பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே.... ஆண் : அள்ளி தழுவாமலே அங்கம் குளிராமலே எந்தன் மனமெங்கும் சுகமென்னும் சுமையானது சொல்லி புரியாதது சொல்லில் அடங்காதது அந்த சுமைதானே இளம் நெஞ்சின் சுவையானது பெண் : மில்கே ஜங்கள் மே மங்கள் மனாலே ஹம் மொஹபத்கா பூரா மஜாலே ஆண் : அச்சா பெண்மணி ஆவோ கண்மணி இவள் அதிகாலை மலர் தூவும் புது பூம்பனி பெண் : ஹே ஏ நஸாரே ஆண் : ஆஹா... பெண் : ப்யாரே ப்யாரே.... ஆண் : ஹே ஹே பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே.... ஆண் : ரோஜா ரோஜா.... பெண் : ஆஹா ஆண் : சின்ன ரோஜா.... பெண் : ஹே ஹே ஆண் : என்றும் நானே உந்தன் ராஜா பெண் : ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா அப் சலேஹா கோயி பஹானா பெண் : ஏ நஸாரே ஆண் : ஹா ஹா பெண் : ப்யாரே ப்யாரே ஆண் : ஹ்ஹ்ஹ பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Deva
Release information: From Gangai Karai Paattu (1995) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Gangai Karai Paattu
- Composer: Deva