Roman script
Singer : T.M. Soundararajan Music by : K.V. Mahadevan Male Part { Yarukaaga Idhu yarukaaga Indha maaligai Vasantha maaligai Kaadhal oviyam Kalaintha maaligai } (2) Male Part Yarukaaga Idhu yarukaaga Kaadhalae po po Saathalae vaa vaa Male Part { Maranam ennum Thoothu vanthadhu Adhu mangai ennum Vadivil vanthadhu } (2) Male Part Sorgamaaga Naan ninaithadhu Indru naragamaga Maari vittathu Male Part Yarukaaga Idhu yarukaaga Male Part Malarai thaanae Naan parithadhu kai Mullin meethu yen vizhunthadhu Male Part Uravai thaanae Naan ninaithadhu ennai Pirivu vanthu yen azhaithadhu Male Part Ezhuthungal En kallaraiyil aval Irakamillaathaval endru Paadungal en kallaraiyil Ivan paithiyakaaran endru Male Part Kangal theetum Kaadhal enbathu adhu Kannil neerai varavazhaipathu Pengal kaatum anbu enbathu Nammai pithan aaki alaiya vaipathu Male Part Yarukaaga Male Part { Engirunthu Sontham vanthadhu Indru engirunthu Nanju vanthadhu } (2) Male Part Angirunthu Aatugindravan dhinam Aadugindra naadagam idhu Male Part Yarukaaga Idhu yarukaaga Indha maaligai Vasantha maaligai Kaadhal oviyam Kalaintha maaligai Male Part Yarukaaga Idhu yarukaaga Yarukaaga yarukaaga …
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை } (2) ஆண் : யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா ஆண் : { மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது } (2) ஆண் : சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது ஆண் : யாருக்காக இது யாருக்காக ஆண் : மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது ஆண் : உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது ஆண் : எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஆண் : கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வர வழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது ஆண் : யாருக்காக ஆண் : { எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது } (2) ஆண் : அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது ஆண் : யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை ஆண் : யாருக்காக இது யாருக்காக யாருக்காக யாருக்காக
Song details
Music by: K.V. Mahadevan
Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Vasantha Maligai
- Composer: K.V. Mahadevan