Roman script

Singers : Mano, Krishnaraj, Prabhu Deva, Vivek and K. Subash
Music by : Deva
Male Part
Yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa
Chorus : Papparapara paraparapara papparaprap
Papparapara paraparapara papparaprap
Male Part
Om panam panam em panam panam
Em panam om panam ai….
Em panam panam om panam panam
Om panam em panam aiyyo
Chorus
Panam panam panam
Antha panamirunthaa dhenam
Dhenam dhenam dhenam
Antha panaththa nenaikkum manam
Male Part
Dhool….yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa
Male Part
Chidhambaram seerkaazhi maayavaram
Kumbakonam naagoor naagoor naagapattinam
Male Part
Padichchiththaan pazhakkamilla
Puththagaththa paarththathilla
Ada mazhai peinjaalum
Antha pakkam odhungavilla
Male Part
Just dei kavalaipadaathae
Naan solli thaaraen
A….aa….ii….ee…advans-ah poriyaedaa
Enakku maranthidum pola irukku…right right
Male Part
Kaasa dhenam enni enni
Kanakka naan kaththukittaen
Varumaikku poranthathaala
Padikkama pattam pettraen
Male Part
Kaasuthaan adhu meiyyadaa
Adha kavanaththula vaiyyadaa
Vaazhkkaiyae oru pallidaa
Adha padichchavan peru pullidaa
Male Part
Om panam panam em panam panam
Em panam om panam ai….
Em panam panam om panam panam
Om panam em panam aiyyo
Chorus
Panam panam panam
Antha panamirunthaa dhenam
Dhenam dhenam dhenam
Antha panaththa nenaikkum manam
Male Part
Dhool….yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa
Male Part
Chidhambaram seerkaazhi maayavaram
Kumbakonam naagoor naagoor naagapattinam
Male Part
Naanayam therinjikkavae
Naanayam padaichchirukkaan
Vervaiyil pooththa poova
Oru pakkam sedhukkirukkaan
Male Part
Hold on hold on consu
Aahaa irakkaththula break adichcha maari
Enna matter paa nenja thottuttayae
Aana poova solttu thalaiya vittiyae
Poovo thalaiyo kaiyilathaan
Nikkamaattaenguthu…..aaahaan.
Male Part
Innaikku uzhachcha kaasa
Naalaikku saerththu vai
Ennaikkum kavala illaae
Illaennu sollae illa
Male Part
Adhu istam pola vanthathaal
Adhirstamunnu perunga
Sollaamalae selvathaal
Selvamunnu perunga
Male Part
Om panam panam em panam panam
Em panam om panam ai….
Em panam panam om panam panam
Om panam em panam aiyyo
Chorus
Panam panam panam
Antha panamirunthaa dhenam
Dhenam dhenam dhenam
Antha panaththa nenaikkum manam
Male Part
Dhool….yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa

தமிழ்

பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், பிரபு தேவா,
விவேக் மற்றும் கே. சுபாஷ்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா..
குழு : பப்பரபர... பரபரபர... பப்பரபரப்...
பப்பரபர... பரபரபர... பப்பரபரப்...
ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ......
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ...
குழு : பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்
ஆண் : தூள்......யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா
ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்....
ஆண் : படிச்சித்தான் பழக்கமில்ல
புத்தகத்த பார்த்ததில்ல‌
அட மழ பெய்ஞ்சாலும்
அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌
ஆண் : ஜஸ்டு... டேய் கவலைப்படாதே
நான் சொல்லி தாரேன்
அ... ஆ... இ... ஈ......அட்வான்சா போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு...ரைட்... ரைட்...
ஆண் : காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன்
ஆண் : காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா
ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ......
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ...
குழு : பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்..
ஆண் : தூள்...யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா
ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்....
ஆண் : நாணயம் தெரிஞ்சிக்கவே
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ‌
ஒரு பக்கம் செதுக்கிருக்கான்
ஆண் : ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி
என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான்
நிக்கமாட்டுங்குது... அஆஹான்...
ஆண் : இன்னைக்கு உழச்ச காச‌
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல‌
ஆண் : அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுன்னு பேருங்க‌
சொல்லாமலே செல்வதால்
செல்வமுன்னு பேருங்க‌
ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ......
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ...
குழு : பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்
ஆண் : தூள்......யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா....

Song details

Singers: Mano, Krishnaraj, Prabhu Deva, Vivek and K. Subash

Music by: Deva

Release information: From Eazhaiyin Sirippil (2000) · Lyricist: K. Subash