Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyricist : Kannadasan Female Part Yaen intha mayakkam yaenadi radha Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female Part Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female Part Yaen intha mayakkam yaenadi radha Male Part ……………… Female Part Tholil poomaalai aada Antha thooyan varuvaandi kooda Tholil poomaalai aada Antha thooyan varuvaandi kooda Female Part Avan thaaraaththaa unnai seraaththaa Avan thaaraaththaa unnai seraaththaa Unnai konjum nenjjam konjavo Female Part Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female Part Yaen intha mayakkam yaenadi radha…. Male Part ……………… Female Part Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum Mogam avan yogamae
Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum Mogam avan yogamae Female Part Gobi magal kooda neram theriyaamal Koodum avan nyaaname Gobi magal kooda neram theriyaamal Koodum avan nyaaname Unthan ennangal kannangal minna Kaalam varum neram varum adhuvarai Female Part Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female Part Yaen intha mayakkam yaenadi radha…. Female Part Mogana mangala gaanam arnthavan Aayiram manthiram thanthiram kattravan Murali madhanan iravil varuvaandi Female Part Mogana mangala gaanam arinthavan Aayiram manthiram thanthiram kattravan Murali madhanan iravil varuvaandi Female Part Sagasam ennadi sanjalam ennadi Gangaiyum yamunaiyum sangamamaavathu Iravaa pagalaa edhuvum sarithaandi…ee…. Female Part Aaa…..aaa…..aaa….aa….aa….aa…. Female Part Yaen intha mayakkam Male Part …………………. Female : Aaa…..aaa…..aaa….aa….aa….aa…. Female Part ………………..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா.... ஆண் : ............................. பெண் : தோளில் பூமாலை ஆட அந்த தூயன் வருவாண்டி கூட தோளில் பூமாலை ஆட அந்த தூயன் வருவாண்டி கூட பெண் : அவன் தாராததா உன்னை சேராததா அவன் தாராததா உன்னை சேராததா உன்னை கொஞ்சும் நெஞ்சம் கொஞ்சவோ பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா.... ஆண் : ............................. பெண் : கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும் மோகம் அவன் யோகமே கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும் மோகம் அவன் யோகமே பெண் : கோபி மகள் கூட நேரம் தெரியாமல் கூடும் அவன் ஞானமே கோபி மகள் கூட நேரம் தெரியாமல் கூடும் அவன் ஞானமே உந்தன் எண்ணங்கள் கன்னங்கள் மின்ன காலம் வரும் நேரம் வரும் அதுவரை...... பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா.... பெண் : மோகன மங்கல கானம் அறிந்தவன் ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன் முரளி மதனன் இரவில் வருவான்டி பெண் : மோகன மங்கல கானம் அறிந்தவன் ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன் முரளி மதனன் இரவில் வருவான்டி பெண் : சாகஸம் என்னடி சஞ்சலம் என்னடி கங்கையும் யமுனையும் சங்கமமாவது இரவா பகலா எதுவும் சரிதான்டி......ஈ..... பெண் : ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...... பெண் : ஏன் இந்த மயக்கம்..... ஆண் : ......................... பெண் : ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...... பெண் : ...........................
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Release information: From Jamboo (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Jamboo
- Composer: Shankar Ganesh