Roman script
Singers : Mano and Chorus Music by : Deva Chorus Raaraara raaraa….oo…..oo….. Raaraara raaraa….oo…..oo….. Male Part Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male Part Un siragai naan aniya Thanthaal aagaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male Part Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae Chorus Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae Male Part Poovukkul bhoomiyinai pootti vaippom Antha vaanaththai veru idam maatri vaippom Male Part Vinnmeengal naam eduththu thudaiththu vaippom Ada vinnveliyil vidiyum varai kudiyiruppom Male Part Innum innum sila maattaram seivom Ada anbe ellaam naam kaadhal seivom Male Part Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae….ae…. Male Part Raaraara raaraa…..raaraara raaraa…..rae….aahaa Male Part Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Un siragai naan aniya Thanthaal aagaathaa Chorus ………………… Male Part Ai naa podhu sapaiyil nettraikku Nee ennodu saerththidavey theermaanam Paraalum mael sabaiyil vaazhkkaikku Nee oru vote-tu pottathanaal vegumaanam Male Part Un mounam pesa naan mozhiyai aavaen Un vaasam kondae naan suvaasam seivaen Male Part Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae….ae…. Laala laala laa laala laal laa lae aaha…. Male Part Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male Part Un siragai naan aniya Thanthaal aagaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male Part Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae Chorus Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா குழு : ராரார ராரா.........ஊ....ஊ..... ராரார ராரா.........ஊ....ஊ..... ஆண் : ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு..... ஆண் : உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு..... ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே குழு : தாராரார ரா தாராரார ரா.........ஏ....ஏஹே ஆண் : பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம் அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம் ஆண் : விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம் அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம் ஆண் : இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம் அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம் ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே...ஏ.... ஆண் : ராரார ராரா.........ராரார ராரா.........ரே...ஆஹா ஆண் : ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா குழு : ............................... ஆண் : ஐ. நா வின் பொது சபையில் நேற்றைக்கு நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம் பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம் ஆண் : உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன் உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன் ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே......ஏ.... லால லால லா லால லால் லா லே ஆ ஹா... ஆண் : ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு..... ஆண் : உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு..... ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே..... குழு : தாராரார ரா தாராரார ரா.........ஏ....ஏஹே தாராரார ரா தாராரார ரா.........ஏ....ஏஹே
Song information
Singers: Mano and Chorus
Music by: Deva
Release information: From Kannodu Kanbathellam (1999) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Mano and Chorus
- Film / album: Kannodu Kanbathellam
- Composer: Deva