Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Music by : Deva Male Part En sapthaswaram nee…. Unnai naaan thedinaen Oh my love….. Whistle : ………………. Female Part ………………. Male Part Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Female Part Yae monaa yae monaa Un monalisaa naanaa Uyir varai varuvenae thaanaa Male Part En thodu vaanamae Nee engae sendraai Un thoddar vaakkiyam Adi naanae endraai Un munthaanai kaattrukkaa Moochchendru peyar vaiththaai Male Part Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Female Part ………………. Male Part En idhayam kandu pidiththaai Nee edison veettu magalaa Ennai kavithai aakki thanthaai Nee kamban veettu magalaa Male Part Vizhi eerppai kandu pidiththaai Nee newton veettu magalaa Adi ennai siraiyil adaiththaai Nee hitler veettu uravaa Male Part Koyil kulam ponaal dheivamaaga nee Noolagangal ponaal noolgal ellaam nee Adi nee indri naan illai Nenjae nee en ellai Male Part
Ho ho ho ho Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Whistle : ………………. Male Part …………………. Male Part Antha kaattru kadhavai thattum Adhu neeyaa endru paarppaen Oru kolusu osai kettaal Naan odi sendru paarpaen Male Part Aaa…..aa…. Ada unavu pidikkavillai Entha uravum pidikkavillai Antha nilavum pidikkavillai En nijamum pidikkavillai Female Part Vaanavillin vannam maarividumaa Unnai suttrum bhoomi nindruvidumaa Yaezhaezhu jenmangal unakkaaga pirappaen Male Part Yae…..yaehae haehae….laalaa laa…. Thoothoo…..thaathaa….paa….aa….aa…aa… Male Part Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Male Part En thodu vaanamae Nee engae sendraai Un thoddar vaakkiyam Adi naanae endraai Un munthaanai kaattrukkaa Moochchendru peyar vaiththaai Female Part Yae monaa yae monaa Un monalisaa naanaa Uyir varai varuvenae thaanaa Male Part En sapthaswaram nee…. Unnai naaan thedinaen Oh my love…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : என் சப்தஸ்வரம் நீ...... உன்னை நான் தேடினேன் ஓ மை லவ் விசில் : ................................... பெண் : ................................. ஆண் : ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா பெண் : ஏ மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா ஆண் : என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய் ஆண் : ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா பெண் : ................................ ஆண் : என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா என்னை கவிதை ஆக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா ஆண் : விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ ஹிட்லர் வீட்டு உறவா ஆண் : கோயில் குளம் போனால் தெய்வமாக நீ நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ அடி நீ இன்றி நான் இல்லை நெஞ்சே நீ என் எல்லை ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா.....அ...ஆ... விசில் : .................................... ஆண் : ............................... ஆண் : அந்த காற்று கதவை தட்டும் அது நீயா என்று பார்ப்பேன் ஒரு கொலுசு ஓசை கேட்டால் நான் ஓடி சென்று பார்ப்பேன் ஆண் : ஆஅ....ஆ.... அட உணவு பிடிக்கவில்லை எந்த உறவும் பிடிக்கவில்லை அந்த நிலவும் பிடிக்கவில்லை என் நிஜமும் பிடிக்கவில்லை பெண் : வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே ஆண் : ஏ.....ஏஹே ஹேஹே....லாலா லா..... தூதூ.....தாதா.......பா.......ஆ....ஆ....ஆ..... ஆண் : ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா ஆண் : என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய் பெண் : மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா ஆண் : என் சப்தஸ்வரம் நீ...... உன்னை நான் தேடினேன் ஓ மை லவ்.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha
Music by: Deva
Release information: From Kannodu Kanbathellam (1999) · Lyricist: Mayil
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sujatha
- Film / album: Kannodu Kanbathellam
- Composer: Deva