Roman script
Singer : K. J. Yesudas Music by : Vijaya Bhaskar Male Part Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa Male Part Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa Male Part {Kulir konda megam dhaano Malar konda koondhal Kadal konda neelam dhaano Sudar konda kangal } (2) Male Part Madal konda vaazhai thaano Manam konda maeni Madal konda vaazhai thaano Manam konda maeni Thazhuvaadha podhu Urakkangal yedhu…. Male Part Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa Male Part {Kalyanam melam ketkum Naalendha naaloo…. Kutcheri raagam padum Pozhudhena pozhudhoo…} (2) Male Part Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo Alai paayum ullam Anai thaandi sellum Male Part {Yaarukku yaar sondham Naan sollavaa…aaa…aa…aa… Enakendrum neeyae sondham Maalai soodavaa} (2)
தமிழ்
பாடகர் : கே. எஸ். யேசுதாஸ் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் ஆண் : யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா....ஆஅ....ஆ....ஆ.... எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா ஆண் : யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா....ஆஅ....ஆ....ஆ.... எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா ஆண் : {குளிர் கொண்ட மேகம் தானோ மலர் கொண்ட கூந்தல் கடல் கொண்ட நீலம் தானோ சுடர் கொண்ட கண்கள்} (2) ஆண் : மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி தழுவாத போது உறக்கங்கள் ஏது ஆண் : யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா....ஆஅ....ஆ....ஆ.... எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா ஆண் : {கல்யாணம் மேளம் கேட்கும் நாள் எந்த நாளோ கச்சேரி இராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ.....} (2) ஆண் : முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ அலைப்பாயும் உள்ளம் அணைத் தாண்டிச் செல்லும் ஆண் : {யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா....ஆஅ....ஆ....ஆ.... எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா} (2)
Song details
Music by: Vijaya Bhaskar
Release information: From Maalai Sooda Vaa (1975) · Lyricist: Vaali
- Singer: K. J. Yesudas
- Film / album: Maalai Sooda Vaa
- Composer: Vijaya Bhaskar