Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan – Ramamoorthy Male Part Yaarai engae vaippadhu endrae Yaarukkum theriyallae Male Part Yaarai engae vaippadhu endrae Yaarukkum theriyallae Ada andangaakkaikkum kuyilgalukkum Baedham puriyallae Male Part Yaarai engae vaippadhu endrae Yaarukkum theriyallae Ada andangaakkaikkum kuyilgalukkum Baedham puriyallae baedham puriyallae Male Part Pereduthu unmaiyai cholli Pizhaikka mudiyallae Ippo beedigalukkum oodhubaththikkum Baedham theriyallae Male Part Pereduthu unmaiyai cholli Pizhaikka mudiyallae Ippo beedigalukkum oodhubaththikkum Baedham theriyallae baedham theriyallae Male Part Yaarai engae vaippadhu endrae Yaarukkum theriyallae Ada andangaakkaikkum kuyilgalukkum Baedham puriyallae baedham puriyallae Male Part Naan irukkum idathinilae Avan irukkindraan Avan irukkum idathinilae Naan irukkindren Naalai engae yaar iruppaar
Adhuvum theriyallae Ippo nallavanukkum kettavanukkum Baedham theriyallae Ada ennatha cholvendaa Thambi ennatha cholvendaa Male Part Thambi oruvan veliyil nindru Kaasai ennugindraan Nambi oruvan siraiyil vandhu Kambi ennugindraan Unmai ingae koottukkullae Kalangi nikkudhadaa Ada uruttum purattum surutti kondu Veliyil nirkkudhadaa Ada ennatha cholvendaa Thambi ennatha cholvendaa Male Part Yaarai engae vaippadhu endrae Yaarukkum theriyallae Ada andangaakkaikkum kuyilgalukkum Baedham puriyallae baedham puriyallae Male Part Moodarukkum manidhar pola Mugam irukkudhadaa Mosam naasam veshamellaam Niraindhirukkudhadaa Kaalam maarum vesham kalaiyum Unmai vellumadaa Kadhavu thirandhu paravai parandhu Paadi chellumadaa Ada ennatha cholvendaa Thambiyoo ennatha cholvendaa Male Part Yaarai engae vaippadhu endrae Yaarukkum theriyallae Ada andangaakkaikkum kuyilgalukkum Baedham puriyallae baedham puriyallae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே ஆண் : யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே ஆண் : யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே பேதம் புரியல்லே ஆண் : பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே ஆண் : பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே பேதம் தெரியல்லே ஆண் : யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே பேதம் புரியல்லே ஆண் : நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான் அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன் நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லே அட என்னத்த சொல்வேன்டா தம்பி என்னத்த சொல்வேன்டா ஆண் : தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான் நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான் உண்மை இன்று கூட்டுக்குள்ளே கலங்கி நிக்குதடா அட உருட்டும் புரட்டும் சுருட்டிக்கொண்டு வெளியில் நிற்குதடா அட என்னத்த சொல்வேன்டா தம்பி என்னத்த சொல்வேன்டா ஆண் : யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே பேதம் புரியல்லே ஆண் : மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா அட என்னத்த சொல்வேன்டா தம்பி என்னத்த சொல்வேன்டா ஆண் : யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
Song information
Singer: T.M. Soundararajan
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Bale Pandiya
- Composer: Viswanathan – Ramamoorthy