Roman script
Singer : K. J. Jesudas Music by : Anand Sankar Male Part Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Male Part Yen ilamai poothathoo En vazhvilae thaanaga aanandham thaedi varuvadho Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Male Part Megam odiponaalum vaanam odi povadhillai Dhegam odi ponaalum thaagam maarapovadhillai Paadhai maaravillai paarvai mariponadhae Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Male Part Vaanam podum mel aadai vannam ingu maaridalaam Naalum thaedi paarthaalum naanum indru maariyadhen Kangal paartha paarvai kaadhalaaga maarudhoo Male Part Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Yen ilamai poothathoo En vazhvilae thaanaga aanandham thaedi varuvadho Male Part Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae Yaar pogum vazhiyil vizhiyae pogiraai Dhinamum nee pogum dhisaiyil idhayam poguthae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர் ஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே ஆண் : ஏன் இளமை பூத்ததோ என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே ஆண் : மேகம் ஓடிப்போனாலும் வானம் ஓடிப்போவதில்லை தேகம் மாறிப்போனாலும் தாகம் மாறப்போவதில்லை பாதை மாறவில்லை…பார்வை மாறிப்போனதே யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே ஆண் : வானம் போடும் மேலாடை வண்ணம் இங்கு மாறிடலாம் நாளும் தேடி பார்த்தாலும் நானும் இன்று மாறியதேன் கண்கள் பார்த்த பார்வை காதலாக மாறுதோ ஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே ஏன் இளமை பூத்ததோ என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ ஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
Song information
Singer: K. J. Jesudas
Music by: Anand Sankar
Release information: From Yaaro Ezhuthiya Kavithai (1986) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: K. J. Jesudas
- Film / album: Yaaro Ezhuthiya Kavithai
- Composer: Anand Sankar