Roman script
Singer : Vani Jayaram Music by : Anand Sankar Female Part Naan paadum raagam Aanaandha raagam thaan Sandhosam thaanae Varuvadhu sangeetham thaanae Inbangal kollai Naaningu naan illai Sogangal illai Malarnthathu aanandha mullai Female Part Ennodu sernthu vaanamum Gaanangal paadathoo Anbaana nenjam thaalatta En penmai kan mooduthoo Female Part Nenjodu kelvi kelaamal Naaningu vaazhgindren Santhosam ondrae kaangindren Sondhangal kondaadinen Ellamae maranthu inbangal sumandhu Eppodhum panpaadinen Female Part Naan paadum raagam Aanaandha raagam thaan Sandhosam thaanae Varuvadhu sangeetham thaanae Female Part Anbennum dheebam yetrinen Sondhangal pogaadhu Panbaana ullam paarkkindren Bandhangal maaradhadhu Female Part Naetrenna vaazhvil nerndhadhu En nenju ariyaadhu Indrodu vaazhvum aanandham Verenna naan solvadhu Thannai thaan maranthu anbil thaan vizhunthu Pen ullam panpaaduthu Female Part Naan paadum raagam Aanaandha raagam thaan Sandhosam thaanae Varuvadhu sangeetham thaanae Inbangal kollai Naaningu naan illai Sogangal illai Malarnthathu aanandha mullai
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர் பெண் : நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான் சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை பெண் : என்னோடு சேர்ந்து வானமும் கானங்கள் பாடாதோ அன்பான நெஞ்சம், தாலாட்ட என் பெண்மை கண் மூடுதோ பெண் : நெஞ்சோடு கேள்வி கேளாமல் நானிங்கு வாழ்கின்றேன் சந்தோஷம் ஒன்றே காண்கின்றேன் சொந்தங்கள் கொண்டாடினேன் எல்லாமே மறந்து இன்பங்கள் சுமந்து எப்போதும் பண்பாடினேன் பெண் : நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான் சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே பெண் : அன்பென்னும் தீபம் ஏற்றினேன் சொந்தங்கள் போகாது பண்பான உள்ளம் பார்க்கின்றேன் பந்தங்கள் மாறாதது பெண் : நேற்றென்ன வாழ்வில் நேர்ந்தது என் நெஞ்சு அறியாது இன்றோடு வாழ்வில் ஆனந்தம் வேறென்ன நான் சொல்வது தன்னைத்தான் மறந்து அன்பில்தான் விழுந்து பெண்ணுள்ளம் பண்பாடுது..... பெண் : நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான் சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை
Song information
Singer: Vani Jayaram
Music by: Anand Sankar
Release information: From Yaaro Ezhuthiya Kavithai (1986) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Yaaro Ezhuthiya Kavithai
- Composer: Anand Sankar