Roman script
Singer : Deva Music by : Deva Male Part White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu Chorus ……………………… Male Part {White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu} (2) Male Part Rathna cafe Masaal dhosa kekkudhu Athukku rava laddu Romba romba pudikkudhu Male Part Hey majjunu majjunu majjunudaa Indha lailaavoda majjunudaa Ivan kaadhal poril gajinidaa Paarthaa chinna rajinidaa..aaa…hoi.. Male Part White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu Male : {Machaan machaan Machaan machaan gnyanam Un thangachi engadaa Romba naala kaanum} (2) Male Part Collegeku ponaada Rendu naala kaanaladaa Neththu mudhal thoongaladaa Nepolian kekkuthadaa Male Part Loyla college Aiyo loyla college pasanga Ippa suththudhu Konjam yemaandhutta Kaadhula poo suththudhu Male Part White lagaan kozhi Onnu koovuthu Male Part Haan {Jittan jittan Jittan jittan jinukku Andha single tea-ila Sugaru pottu kalakku..} (2) Male Part Jollu vitta naakulada Sonna pechchu kekkaladaa Pakkathila sekkaladaa Paduthuputten seekkuladaa Male Part Kualalumpur emma kualalumpur Silukku sela parakkudhu Andha melakkula Pavusu kaatti izhukkudhu Male Part White lagaan kozhi Onnu koovuthu Male Part {Kaththiri kaththiri Kaththiri kaththiri kolu Ava hippula vetturaa Thundu thundaa naalu} (2) Male Part Pachcha kaambu vethaladaa Potta vaayi pathaladaa Nethili meen vathaludaa Navy kaaran kappaludaa Male Part Aayaa kada Ulundhu vada takkaru Un nenappula naan Oothikitten liquoru Male Part White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu Male Part Rathna cafe Masaal dhosa kekkudhu Athukku rava laddu Romba romba pudikkudhu Male Part Hey majjunu majjunu majjunudaa Indha lailaavoda majjunudaa Ivan kaadhal poril gajinidaa Paarthaa chinna rajinidaa..ohh…hoi.. Male Part White lagaan kozhi Onnu koovuthu Adhu fast food kadaiya Paathu yenguthu
தமிழ்
ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது குழு : .................................... ஆண் : {ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது} (2) ஆண் : ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஆஆ… ஹோய் ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது ஆண் : {மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம் உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்} (2) ஆண் : காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா ஆண் : லைலா காலேஜ் ஐயோ லைலா காலேஜ் பசங்க இப்போ சுத்துது கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ஆண் : {சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு} (2) ஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா ஆண் : கோலாலம்பூர் யம்மாடி கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ஆண் : {கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு} (2) ஆண் : பச்ச காம்பு வெத்தலடா போட்டா வாயி பத்தலடா நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா ஆண் : ஆயா கடை உளுந்து வட டக்கரு உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் லிக்கரு ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது ஆண் : ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஹோ… ஹோய் ஆண் : ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
Song details
Music by: Deva
Release information: From Priyamudan (1998) · Lyricist: Arivumathi
- Singer: Deva
- Film / album: Priyamudan
- Composer: Deva
பாடகர் : தேவா இசை அமைப்பாளர் : தேவா