Roman script
Singer : P. Susheela Music by : R. Pandiarajan Female Part Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum Female Part Raaththiriya sooriyanaai thaakkiduthae Nenjil verththiduthae Nee anaikkum naan varaikkum kaaththirupaen Illai vaan parappaen Female Part Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum Female Part Thanimaiyil manam vaadiduthae Thunaik kuyil unai thedidutahe Iravugal manam eeramillai Ilamaiyum sumai aagiduthae Female Part Anbu thantha Kannanae Ullam ondru venduthae Inbam thunbam yaavilum Pangu paadhi ketkuthae Ellam ingae Unnai pola thondriduthae Female Part Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum…..
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் பெண் : விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும் பெண் : ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே நெஞ்சில் வேர்த்திடுதே நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் இல்லை வான் பறப்பேன் பெண் : விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும் பெண் : தனிமையில் மனம் வாடிடுதே துணைக் குயில் உனைத் தேடிடுதே இரவுகள் மனம் ஈரமில்லை இளமையும் சுமை ஆகிடுதே பெண் : அன்பு தந்த கண்ணனே உள்ளம் ஒன்று வேண்டுதே இன்பம் துன்பம் யாவிலும் பங்கு பாதி கேட்குதே எல்லாம் இங்கே உன்னைப் போல தோன்றிடுதே பெண் : விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்....
Song information
Singer: P. Susheela
Music by: R. Pandiarajan
Release information: From Nethiyadi (1988) · Lyricist: ‘Avinasi’ Mani
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nethiyadi
- Composer: R. Pandiarajan