Roman script
Vetkamaai Irukkudhu Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by R. Rajalakshmi and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Rajalakshmi Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Vetkamaai irukkudhu Enakku vetkamaai irukkudhu Vetkamaai irukkudhu Enakku vetkamaai irukkudhu Pakkathilae aththaanai Naan paarkkavittaalum Avar sarkkarai paechai Female Part Kaadhinaale ketkavittaalum Pakkathilae aththaanai Naan paarkkavittaalum Avar sarkkarai paechai Kaadhinaale ketkavittaalum Vetkamaai irukkudhu Enakku vetkamaai irukkudhu Female Part Aasai aththaan nattu vacha Mullai kodigale Unga azhagu poovu manappadhellaam Enadhu sadaiyilae Aasai aththaan nattu vacha Mullai kodigale Unga azhagu poovu manappadhellaam Enadhu sadaiyilae Paadupattavar palanaiyellaam Adaiya mudiyala Female Part Paadupattavar palanaiyellaam Adaiya mudiyala Enni paarkkum podhu sirippai ennaal Adakka mudiyalae Enni paarkkum podhu sirippai ennaal Adakka mudiyalae Female Part Adhaale Vetkamaai irukkudhu Enakku vetkamaai irukkudhu Pakkathilae aththaanai Naan paarkkavittaalum Avar sarkkarai paechai Kaadhinaale ketkavittaalum Vetkamaai irukkudhu Enakku vetkamaai irukkudhu
தமிழ்
பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வெட்கமாய் இருக்குது எனக்கு வெட்கமாய் இருக்குது வெட்கமாய் இருக்குது எனக்கு வெட்கமாய் இருக்குது பக்கத்திலே அத்தானை நான் பார்க்காவிட்டாலும் அவர் சர்க்கரை பேச்சை பெண் : காதினாலே கேட்காவிட்டாலும் பக்கத்திலே அத்தானை நான் பார்க்காவிட்டாலும் அவர் சர்க்கரை பேச்சை காதினாலே கேட்காவிட்டாலும் வெட்கமாய் இருக்குது எனக்கு வெட்கமாய் இருக்குது பெண் : ஆசை அத்தான் நட்டு வச்ச முல்லைக் கொடிகளே உங்க அழகுப்பூவு மணப்பதெல்லாம் எனது சடையிலே ஆசை அத்தான் நட்டு வச்ச முல்லைக் கொடிகளே உங்க அழகுப்பூவு மணப்பதெல்லாம் எனது சடையிலே பாடுபட்டவர் பலனையெல்லாம் அடைய முடியலே பெண் : பாடுபட்டவர் பலனையெல்லாம் அடைய முடியலே எண்ணி பார்க்கும்போது சிரிப்பை என்னால் அடக்கமுடியலே எண்ணி பார்க்கும்போது சிரிப்பை என்னால் அடக்கமுடியலே பெண் : அதாலே வெட்கமாய் இருக்குது எனக்கு வெட்கமாய் இருக்குது பக்கத்திலே அத்தானை நான் பார்க்காவிட்டாலும் அவர் சர்க்கரை பேச்சை காதினாலே கேட்காவிட்டாலும் வெட்கமாய் இருக்குது எனக்கு வெட்கமாய் இருக்குது
Song information
Singer: R. Rajalakshmi
Release information: From Paavai Vilakku (1960) · Singer: R. Rajalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: R. Rajalakshmi
- Film / album: Paavai Vilakku