Roman script
Naan Unnai Ninai Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Naan unai ninaikaadha neram undoo Naan unai ninaikaadha neram undoo Naayagan en vaazhvil neeyandro Naan unai ninaikaadha neram undoo Naayagan en vaazhvil neeyandro Naan unai ninaikaadha neram undoo Female Part Kaanbavai yaavum un vadivamandroo Kaanbavai yaavum un vadivamandroo En karuthinil uravaadum deivamandroo Karuthinil uravaadum deivamandroo Nee en deivamandroo Female Part Naan aadum aatamellam unakkagavandroo Naan aadum aatamellam unakkagavandroo Naan vaeru nee vaeru…haa..aa…. Naan vaeru nee vaeru enbathum ini undoo Naan unai ninaikaadha neram undoo Naayagan en vaazhvil neeyandro Naan unai ninaikaadha neram undoo Female Part Maunam yaeno sollum saami Maunam yaeno sollum saami En manam vittu naan paadi Aadiyadhai kanda pinnum Maunam yaeno sollum saami Female Part Ayalil ulla manidhar Yaarum arindhidamalae Nenjin aasai thannai Kangalaalae pesidamalae Ayalil ulla manidhar Yaarum arindhidamalae Nenjin aasai thannai Kangalaalae pesidamalae Female Part Thayavu indriye tamil isaiyil ondriyae Thayavu indriye tamil isaiyil ondriyae Idhu tharunam enai marandhu Un manadhilae iruppadhu enadhuyire Female Part Naan unai ninaikaadha neram undoo Naayagan en vaazhvil neeyandro Naan unai ninaikaadha neram undoo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : நான் உனை நினைக்காத நேரம் உண்டோ நான் உனை நினைக்காத நேரம் உண்டோ நாயகன் என் வாழ்வில் நீயன்றோ நான் உனை நினைக்காத நேரம் உண்டோ நாயகன் என் வாழ்வில் நீயன்றோ நான் உனை நினைக்காத நேரம் உண்டோ பெண் : காண்பவை யாவும் உன் வடிவமன்றோ காண்பவை யாவும் உன் வடிவமன்றோ என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ நீ என் தெய்வமன்றோ பெண் : நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ நான் வேறு நீ வேறு ...ஹா...ஆஅ நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ நான் உனை நினைக்காத நேரம் உண்டோ நாயகன் என் வாழ்வில் நீயன்றோ நான் உனை நினைக்காத நேரம் உண்டோ பெண் : மௌனம் ஏனோ சொல்லும் சாமி மௌனம் ஏனோ சொல்லும் சாமி என் மனம் விட்டு நான் பாடி ஆடியதை கண்ட பின்னும் மௌனம் ஏனோ சொல்லும் சாமி பெண் : அயலில் உள்ள மனிதர் யாரும் அறிந்திடாமலே நெஞ்சின் ஆசை தன்னை கண்களாலே பேசிடாமலே அயலில் உள்ள மனிதர் யாரும் அறிந்திடாமலே நெஞ்சின் ஆசை தன்னை கண்களாலே பேசிடாமலே பெண் : தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே இது தருணம் எனை மறந்து உன் மனதிலே இருப்பது எனதுயிரே பெண் : நான் உனை நினைக்காத நேரம் உண்டோ நாயகன் என் வாழ்வில் நீயன்றோ நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
Song information
Singer: P. Susheela
Release information: From Paavai Vilakku (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paavai Vilakku