Roman script
Kuyil Koovi Thuyil Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by R. Rajalakshmi and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Aalangudi Somu. Singer : R. Rajalakshmi Music Director : V. Kumar Lyricist : Aalangudi Somu Female Part Hmmm mmm mmm mm mmm Mmmm mmm mm mmm Female Part Kuyil koovi thuyil ezhuppa Kodi arumbha kann vizhikka Kadhiravanin varavu kandu Karavaiyinam magizhndhadhamma Magizhndhadhamma Female Part Chediyaai avan vinaigal theerkkum thirumaanae Nediyaanae vengadava nin koyil vaasalilae Adiyaarum vaanavarum aram payarum soozhndhirukka Padiyaai kidandhadhu nin pani seidhu vaazhvenae Female Part Nilamagal madiyinmeedhu Nimmadhi kuzhandhai vaazha Kalaimagal padikkum bodhu Kannae nee urangalaamoo Kannae nee urangalaamoo Female Part Nithiraithaan podhaadhoo nithilamae thedaayoo Ikkaraiyil un panigal ethanaiyoo Ezhuvaai nee ezhuvaai nee…
தமிழ்
பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : குயில் கூவி துயில் எழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க கதிரவனின் வரவுக்கண்டு கறவையினம் மகிழ்ந்ததம்மா மகிழ்ந்ததம்மா பெண் : செடியாய் அவன் வினைகள் தீர்க்கும் திருமானே நெடியானே வேங்கடவா நின் கோயில் வாசலிலே அடியாரும் வானவரும் அறம்பயறும் சூழ்ந்திருக்க படியாய் கிடந்தது நின் பணி செய்து வாழ்வேனே பெண் : நிலமகள் மடியின்மீது நிம்மதி குழந்தை வாழ கலைமகள் படிக்கும்போது கண்ணே நீ உறங்கலாமோ கண்ணே நீ உறங்கலாமோ பெண் : நித்திரைதான் போதாதோ நித்திலமே தேடாயோ இக்கரையில் உன் பணிகள் எத்தனையோ எழுவாய் நீ எழுவாய் நீ
Song information
Singer: R. Rajalakshmi
Release information: From Naanal (1965) · Singer: R. Rajalakshmi · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: R. Rajalakshmi
- Film / album: Naanal