Roman script

Nee Sirithaal Happy Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by R. Rajalakshmi and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : R. Rajalakshmi

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female Part

Nee sirithaal naan sirippen

Singaara kannae

Nee azhuthaal naan azhuven

Mangaadha ponnae

Nee sirithaal naan sirippen

Singaara kannae

Nee azhuthaal naan azhuven

Mangaadha ponnae

Female Part

Thaen manakkum vaai idhazhum

Sivappu mathaappu

Chinna iru kann malarum

Neela mathaappu

Thaen manakkum vaai idhazhum

Sivappu mathaappu

Chinna iru kann malarum

Neela mathaappu

Female Part

Maeniyilae theriyudhamma

Thangathin jolippu

Maeniyilae theriyudhamma

Thangathin jolippu

Adhai kaanum podhu manasukkullae

Ethanai kalippu

Female Part

Nee sirithaal naan sirippen

Singaara kannae

Nee azhuthaal naan azhuven

Mangaadha ponnae

Female Part

Etti etti vatta nilaa

Unnai paarkkudhu

Un echil patta sottrai

Adhu thanakku kertkkudhu

Etti etti vatta nilaa

Unnai paarkkudhu

Un echil patta sottrai

Adhu thanakku kertkkudhu

Female Part

Sattamaaga seekiram nee

Saapidu amma

Sattamaaga seekiram nee

Saapidu amma

Andha chandhiranai vilaiyaada

Koopidu amma

Female Part

Nee sirithaal naan sirippen

Singaara kannae

Nee azhuthaal naan azhuven

Mangaadha ponnae

Female Part

Nee sirithaal naan sirippen

Singaara kannae

Nee azhuthaal naan azhuven

Mangaadha ponnae

தமிழ்

பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

சிங்கார கண்ணே

நீ அழுதால் நான் அழுவேன்

மங்காத பொன்னே

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

சிங்கார கண்ணே

நீ அழுதால் நான் அழுவேன்

மங்காத பொன்னே

பெண் : தேன் மணக்கும் வாய் இதழும்

சிவப்பு மத்தாப்பூ

சின்ன இரு கண் மலரும்

நீல மத்தாப்பூ

தேன் மணக்கும் வாய் இதழும்

சிவப்பு மத்தாப்பூ

சின்ன இரு கண் மலரும்

நீல மத்தாப்பூ

பெண் : மேனியிலே தெரியுதம்மா

தங்கத்தின் ஜொலிப்பு

மேனியிலே தெரியுதம்மா

தங்கத்தின் ஜொலிப்பு

அதை காணும் போது மனசுக்குள்ளே

எத்தனைக் களிப்பு

பெண் : நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

சிங்கார கண்ணே

நீ அழுதால் நான் அழுவேன்

மங்காத பொன்னே

பெண் : எட்டி எட்டி வட்ட நிலா

உன்னை பார்க்குது

உன் எச்சில் பட்ட சோற்றை

அது தனக்கு கேட்குது

எட்டி எட்டி வட்ட நிலா

உன்னை பார்க்குது

உன் எச்சில் பட்ட சோற்றை

அது தனக்கு கேட்குது

பெண் : சட்டமாக சீக்கிரம் நீ

சாப்பிடு அம்மா

சட்டமாக சீக்கிரம் நீ

சாப்பிடு அம்மா

அந்த சந்திரனை விளையாட

கூப்பிடு அம்மா.......

பெண் : நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

சிங்கார கண்ணே

நீ அழுதால் நான் அழுவேன்

மங்காத பொன்னே

பெண் : நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

சிங்கார கண்ணே

நீ அழுதால் நான் அழுவேன்

மங்காத பொன்னே

Song information

Singer: R. Rajalakshmi

Release information: From Paavai Vilakku (1960) · Singer: R. Rajalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song