Roman script
Mangiyathor Nilavinile Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singer : C. S. Jayaraman Music Director : K. V. Mahadevan Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Male Part Mangiyathor nilavinilae Kanavil idhu kanden…kanden Male Part Mangiyathor nilavinilae Kanavil idhu kanden… Mangiyathor nilavinilae Kanavil idhu kanden… Male Part Vayadhu padhinaaru irukkum Ilavayasu mangai Vayadhu padhinaaru irukkum Ilavayasu mangai Pongi varum perunilavu Pondra oli mugamum Punnagaiyin pudhu nilavum Pottra varum thottram Mangiyathor nilavinilae Kanavil idhu kanden… Male Part Thungamani minn polum Vadivathaal vandhu Thungamani minn polum Vadivathaal vandhu Thoongaadhae ezhundhennai Paar endru sonnaal Male Part Angadhanil kann vizhithen Adadaa o ada daa Azhagennum deivam thaan Adhuvendrae arindhen Mangiyathor nilavinilae Kanavil idhu kanden… Male Part Kaalathin vidhi madhiyai Kadanthidumoo endraen..hae Kaalathin vidhi madhiyai Kadanthidumoo endraen Kaalamae madhiyinukorr Karuviyaam endraal Gnyalathil virumbhiyadhu Nannumoo endraen Naalilae ondrirandu Palithidalaam endraal Mangiyathor nilavinilae Kanavil idhu kanden…
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்...கண்டேன் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒலி முகமும் புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம் மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : துங்கமணி மின் போலும் வடிவத்தால் வந்து துங்கமணி மின் போலும் வடிவத்தால் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பார் என்று சொன்னாள் ஆண் : அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஒ அட டா அழகென்னும் தெய்வம்தான் அதுவென்றே அறிந்தேன் ! மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் ...ஹே காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாளிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Paavai Vilakku (1960) · Singer: C. S. Jayaraman · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Paavai Vilakku